07-22-2003, 04:03 PM
nalayiny Wrote:சண்ரிவியும் சுூரியாவும் வந்திட்டுது. ஆனாலும் புலத்திற்கு வரவழைத்ததே நாம் தான். அது தான் உண்மை. அவர்களாக வரவில்லை. எம்மவரது தொலைக்காட்சிகள் எம்மவருள் இருக்கும் கலைஞர்களையும் படைப்பாளிகளையும் புறக்கணித்து விட்டு சண் ரிவியின் காலில் வீழ்ந்ததால் வந்த வினை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். தினையா வினையா என காலம் பதில் சொல்லட்டும். அதுவரை பொறுத்திருப்போம்.டெக்கோடர்.. ரிவியிருந்தால்.. பார்க்கலாமெண்டு.. சொல்லுறியள்.. ஆசையை.. வளர்க்கிறதிலை.. முதலாக்கள்... வடிவுக்கு.. மாத்திறவங்கள்.. மாத்தி.. பிறீயாத்.. தந்ததையும்.. வேண்டாமெண்டுட்டன்.. பார்ப்பம்.. இன்னொண்டு.. கிடைக்காமலாபோகும்..
அதுசரி.. ஏதோ.. ஒரு..காட்.. இரண்டு.. காட்.. அது.. என்னப்பா..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

