07-22-2003, 03:47 PM
சண்ரிவியும் சுூரியாவும் வந்திட்டுது. ஆனாலும் புலத்திற்கு வரவழைத்ததே நாம் தான். அது தான் உண்மை. அவர்களாக வரவில்லை. எம்மவரது தொலைக்காட்சிகள் எம்மவருள் இருக்கும் கலைஞர்களையும் படைப்பாளிகளையும் புறக்கணித்து விட்டு சண் ரிவியின் காலில் வீழ்ந்ததால் வந்த வினை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். தினையா வினையா என காலம் பதில் சொல்லட்டும். அதுவரை பொறுத்திருப்போம்.
[b]Nalayiny Thamaraichselvan

