Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005
#10
வணக்கம் மகேஸ் அண்ணா.. உங்கள் விளக்கத்துக்கு.... அதோடை சேர்த்து நல்லதொரு கவிதையும் வடித்திருக்கிறீர்கள்...நீங்கள் சொன்ன மாதிரி அங்கினை இங்கினை என்றது விளங்கினது ஆனால், இப்படி விளக்கத்திலை வருமோ .. எழுத சொல்லீனமோ என்று தான் ஒரு குழப்பத்திலை கேட்டேன்.... அதற்கு அருமையாக விளக்கம் அளித்த மகேஸ் அண்ணாவுக்கும், அதனை இங்கு பிரசுரித்த சோழியன் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி..

என்ன தமிழினி அக்கா இப்ப புரிஞ்சுதா தலைப்பு

அங்கிங்கெனாதபடி அகிலம் முழுவதும்
தமிழருவி பரப்பி
பதினைந்தாம் ஆண்டில்
அடியெடுத்து வைக்கும்
பூவரசு இதழின்
கலை இலக்கிய போட்டிக்காய்
நீங்கள் விரும்பிய கருவில் "சிறுகதையும்"
'மனிதர் மனிதராக...' என்ற தலைப்பில் கட்டுரையும்
"அங்கிங்கெனாதபடி" என்ற தலைப்பில் கவிதையும்.
வரைந்து அனுப்பிடுவீர் .
பூவரசு இதழின் முகவரிக்கோ..!
மின்னஞ்சலுக்கோ..!
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 10-01-2004, 03:19 PM
[No subject] - by sOliyAn - 10-01-2004, 03:42 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 03:46 PM
[No subject] - by tamilini - 10-01-2004, 03:53 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 03:54 PM
[No subject] - by Eelavan - 10-01-2004, 05:39 PM
[No subject] - by vasisutha - 10-02-2004, 01:07 AM
[No subject] - by sOliyAn - 10-02-2004, 01:45 AM
[No subject] - by kavithan - 10-02-2004, 03:27 AM
[No subject] - by sOliyAn - 10-02-2004, 05:13 AM
[No subject] - by kavithan - 10-02-2004, 05:15 AM
[No subject] - by tamilini - 10-02-2004, 11:30 AM
[No subject] - by shanmuhi - 10-02-2004, 11:20 PM
[No subject] - by sOliyAn - 10-03-2004, 02:15 AM
[No subject] - by tholar - 10-03-2004, 03:30 PM
[No subject] - by shanmuhi - 10-03-2004, 08:52 PM
[No subject] - by kavithan - 10-03-2004, 09:28 PM
[No subject] - by tholar - 10-09-2004, 02:36 PM
[No subject] - by sOliyAn - 10-10-2004, 01:23 AM
[No subject] - by tholar - 10-11-2004, 03:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)