10-02-2004, 01:03 AM
த்தோடா மூணே மூணு செய்தி எழுதுறதில என்ன கஸ்டம் உங்களுக்கு? நீங்க வந்த உடனே உங்களை எங்களுக்கு அறிமுகப் படுத்ததான் இந்த மூணு செய்தி கட்டுப்பாடு என்று நினைக்கிறேன். நீங்கபாட்டுக்கு வேற எங்காவது திடீரென வந்து எழுதினா நாங்க என்ன பண்ணுவோம்? யாரு என்ன என்று குழம்பி போக மாட்டோமா? என்ன நைனா நான் சொல்லுறது? :mrgreen:

