![]() |
|
கருத்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்கள் (/showthread.php?tid=8360) |
- sethu - 06-19-2003 எந்த கருத்து நீக்கப்பட்டது எண்று எங்கு பார்ப்பது அதன் முலம் திருத்தி நடக்க வாய்பிருக்கும் காரணம். ஒருவர் பலகருத்து எளுதும்போது எது நீக்கப்பட்டது எண்று காலப்போக்கில் மறந்து விடுகிண்றார்கள் அல்லவா? - yarlmohan - 06-28-2003 நன்றி மதிவதனன், உங்களுக்கு திருப்பி அனுப்பிய கருத்தினை நீங்கள் எத்தனை முறை எழுதியிருக்கின்றீர்கள் என்று உங்கள் முன்னைய கருத்துக்களை திருப்பிப் பாருங்கள். நான் அழிக்க நீங்கள் திருப்பிப் போட என்று இப்படி எத்தனை தரம் "கிளித்தட்டு" விளையாட்டு கடந்த ஒரு சில மணித்தியாலத்தில் நடைபெற்றது? கருத்துக்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த வரைமுறை ஒரு சிலரால் முழுமையாக மீறப்பட்டுள்ளதுதான். அவைகள் தணிக்கை செய்யப்படவில்லைத்தான். நான் இக்களத்துடன் பெருமளவு நேரத்தை செலவு செய்கின்றபோதும், எனது முழுமையான நேரத்தையும் இதனுடன் விட முடியாது. எழுதுபவர்கள் தான் பொறுப்புடனும், நிதானத்துடனும் எழுதி ஒத்துழைப்புத் தரவேண்டும். அதை விடுத்து நான் "செய்வதைத் செய்வேன், நீ செய்வதைச் செய்" என்ற போக்கினைக் கைவிட்டு சரியான முறையில் களத்தினைக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும். சேது பற்றி தனிப்பட்ட ரீதியில் எனக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றது. எந்தக் களத்திலும் தேவையில்லாது கருத்துக்களை எழுதுவதாகவும், ஏராளமான எழுத்துப்பிழைகள் இருப்பதாகவும் இம்முறைப்பாடுகள் அமைகின்றன. இந்த இரண்டு விடயத்திலும் சேது கூடிய கவனம் எடுக்க வேண்டும். இத்தளத்தினை இயக்குவதில் நான் எதுவித லாபமும் அடையவில்லை. மாறாக பெருமளவு பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றேன். இப்படி இருக்கும்போது பொறுப்பற்ற கருத்துக்களால் எனது நேரத்தை மேலும் "வீண்விரயம்" செய்வதை தடுப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நன்றி நட்புடன் மோகன் - S.Malaravan - 06-28-2003 இந்தகருத்தை நான் வரவேற்கிறேன் திருந்துவார் களா? பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - GMathivathanan - 06-28-2003 <!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->நன்றி மதிவதனன், உங்களுக்கு திருப்பி அனுப்பிய கருத்தினை நீங்கள் எத்தனை முறை எழுதியிருக்கின்றீர்கள் என்று உங்கள் முன்னைய கருத்துக்களை திருப்பிப் பாருங்கள். நான் அழிக்க நீங்கள் திருப்பிப் போட என்று இப்படி எத்தனை தரம் \"கிளித்தட்டு\" விளையாட்டு கடந்த ஒரு சில மணித்தியாலத்தில் நடைபெற்றது? கருத்துக்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த வரைமுறை ஒரு சிலரால் முழுமையாக மீறப்பட்டுள்ளதுதான். அவைகள் தணிக்கை செய்யப்படவில்லைத்தான். நான் இக்களத்துடன் பெருமளவு நேரத்தை செலவு செய்கின்றபோதும், எனது முழுமையான நேரத்தையும் இதனுடன் விட முடியாது. எழுதுபவர்கள் தான் பொறுப்புடனும், நிதானத்துடனும் எழுதி ஒத்துழைப்புத் தரவேண்டும். அதை விடுத்து நான் \"செய்வதைத் செய்வேன், நீ செய்வதைச் செய்\" என்ற போக்கினைக் கைவிட்டு சரியான முறையில் களத்தினைக் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும். இத்தளத்தினை இயக்குவதில் நான் எதுவித லாபமும் அடையவில்லை. மாறாக பெருமளவு பணத்தையும், நேரத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றேன். இப்படி இருக்கும்போது பொறுப்பற்ற கருத்துக்களால் எனது நேரத்தை மேலும் \"வீண்விரயம்\" செய்வதை தடுப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நன்றி நட்புடன் மோகன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எழுதியிருக்கும் ஒரு கருத்துக்கு.. பதில்க்கருத்து.. எழுதும்போது.. அதுகும் குறிப்பிட்டு.. குவோட் பண்ணி பதில்.. எழுதும்போது.. நான் எழுதிய கருத்தைமட்டும் நீக்குவது.. உங்களுக்குச் சரியாகப் படலாம்.. ஆனால்.. எனக்கு அது சரியாகப்..படவில்லை.. ஓரவஞ்சனை.. ஊடகதருமத்திறிகுக் கூடாது.. கருத்துக்களம்.. கருத்துக்களமாக இருக்கவேண்டமென்பதுதான் எல்லோரது.. விருப்பமும்.. உங்கள்.. முறைப்படி.. நடக்க.. களம்பெயர்.. தெவையில்லை.. பிரச்சாரக்களம்.. பெயர்.. பொருத்தமாயிருக்கும்.. எதிர்க் கருத்து எழுதுபவரின்.. கருத்தை.. தணிக்கை செய்து.. கருத்துச்சிதைவு உணடுபண்ணி.. களங்கத்தை..உண்டுபண்ணம் கருத்தக்களை.. மாத்திரம்.. அனுமதிக்கும்.. உங்களுக்கு..அத.. கருத்துக்களமாகப் படலாம்.. கருத்தாகவும் படலாம்.. வாசகர்களை.. முடிவெடுக்கவிடுங்களேன்.. யார் பூனை.. யார் நரியென.. அவர்களைத் தீர்மானிக்கவிடுங்கள்..நன்றி வணக்கம். :oops: :oops: :oops: - kuruvikal - 06-29-2003 குவாட் செய்து பதில் என்று கெட்டவார்த்தையும் எழுதலாம் அதுவும் ஊடகதர்மமோ....?! மகா பாரதமே சொல்கிறது போரென்று வந்த பின் மாமன் என்ன மச்சான் என்ன நீதி தர்மம் தான் முன்னிலை நிற்க வேண்டும் என்று..அதே போல்தான் தாத்தா ஊடக தர்மம் என்று யாரும் உச்சரிக்காலாம் ஆனால் அதற்குள் நீதி தர்மம் உள்ளதா என்பதை பார்த்துத்தானே கருத்தை அனுமதிக்க வேண்டும்..எழுதுபவருக்கு கீதையில் கண்ணன் மனசென்றால் வாசிப்பவர்கள் எல்லாம் அர்சுணர்களே...ஆனால் இங்கு துரியாதணர்களூம் உண்டல்லவோ! துரியோதணன் செப்ப ஏன் கீதை வரவில்லை...ஓ ஓ ஊடகதர்மம் மீறப்பட்டு விட்டதோ....?! அது சரி கடவுளுக்கே கணக்குவிடுபவர்களாச்சே.....! - sethu - 06-29-2003 மோகன் முறைப்பாடுகளும் இரகசிய தகவல்களும் ஒருவரைப்பற்றி யாழ் இனையம் தொடர்பாக வரும்போது ஏன் அவர்களுக்கு அந்த தகவல்களை போவேட் பண்ணமுடியாது அதாவது தெவையில்லாத கருத்துக்கள் எண்று எதை என குறிப்பிடலாம். - GMathivathanan - 06-29-2003 நன்றி.. கண்ணன்.. து}ஷணமோ கெட்டவார்த்தையோ எழுதுமளவிற்கு நாகாPகமற்ற முறையில்.. எழுதவில்லை.. பங்கிறைச்சி.. பணம்.. பாய்..இதுபற்றித்தான் கருத்து.. அது இல்லாமல்.. மற்றெருவரை அவரே சாடி.. அலைவதாகத்தான் கருத்து.. அதை ஏற்கமுடியாமல்.. இவர்.. தடைசெய்யுமளவிற்கு.. அதுகும் ஓடிஓடி.. தடை செய்யுமளவிற்கு.. தடை செய்பவர்களும்.. அலைந்து திரகிறார்களோ..? பங்கிறைச்சிக்கும்.. பணத்துக்குமாய்.. படுக்க இடத்துக்குமாய்.. இருந்த பணத்தையும் கடலுக்குள் கொட்டும்.. இவர்கள்..நன்றி வணக்கம்.. - GMathivathanan - 06-29-2003 [quote=GMathivathanan]நன்றி.. குருவிகள்.. து}ஷணமோ கெட்டவார்த்தையோ எழுதுமளவிற்கு நாகாPகமற்ற முறையில்.. எழுதவில்லை.. பங்கிறைச்சி.. பணம்.. பாய்..இதுபற்றித்தான் கருத்து.. அது இல்லாமல்.. மற்றெருவரை அவரே சாடி.. அலைவதாகத்தான் கருத்து.. அதை ஏற்கமுடியாமல்.. இவர்.. தடைசெய்யுமளவிற்கு.. அதுகும் ஓடிஓடி.. தடை செய்யுமளவிற்கு.. தடை செய்பவர்களும்.. அலைந்து திரகிறார்களோ..? பங்கிறைச்சிக்கும்.. பணத்துக்குமாய்.. படுக்க இடத்துக்குமாய்.. இருந்த பணத்தையும் கடலுக்குள் கொட்டும்.. அலையும்..இவர்கள்.. மன்னிக்கவும்.. குருவிகளுக்கு.. கண்ணனை விழித்து எழுதியதற்கு.. - kuruvikal - 06-29-2003 தாத்தா குழம்பி......இப்ப கனநாளா தாத்தா இப்படித்தான்....உளறுறார்....பாட்டி டொக்டர் டொக்டர்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- yarlmohan - 09-06-2003 நிபந்தனைகளை மீறும் அனைத்துக் கருத்துக்களும் இனிமேல் அனுமதிக்கப்படமாட்டாது. - sethu - 09-06-2003 நண்றி மோகன் தயவு செய்து என்ற வோனிங்கை இனி எடுத்துவிடுங்கோவன் பயமாகிடக்கு அதற்காக கருத்துகளின் எண்னிக்கை எண்டு கிடக்கிறதையும் சேத்து எடுத்துப்போடதையுங்கோ? - yarlmohan - 09-06-2003 எண்ணிக்கைக்கு எழுதுவதை விட்டு நல்ல கருத்துக்களாகத் தாருங்கள். வோணிங் குறைக்கலாம். - Paranee - 09-06-2003 சேதுவால் எழுதப்படும் நல்ல கருத்துக்களை முன்னிட்டு அவரிற்கு அவருடைய எச்சரிக்கை குறைகப்ப்டும் என்று மோகன் அண்ணா அறியத்தந்துள்ளார். சந்தோசமான செய்தி. சரி சேது தொடர்ந்து நல்ல செய்திகளையும் கருத்துக்களையம் தாருங்கள். எதிர்பார்ப்புடன்...... Re: நிபந்தனைகள் - Eezhaven - 01-31-2004 Mohan Wrote:கவனிக்க: நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்கு இங்கு அடியில் இருக்கும் \"By checking this box, you declare having taken knowledge of the terms, and agree with them\" புள்ளடி இடல் வேண்டும். வணக்கம் மோகன் அண்ணா! மூன்றிற்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதியும் ஆரம்ப நிலைக்கு வரமுடியவில்லையே.. ஏன்? - Mathan - 01-31-2004 அட்ரா அட்ரா இப்பவே ரூல்ஸ் பேச ஆரம்பிச்சுட்டீங்க, மத்தவங்க மாதி பொமிசன் கிடைச்சப்புபறம் எழுதாம விட்டுராதீங்க - yarlmohan - 01-31-2004 அனுமதி இப்போது தரப்பட்டுள்ளது ஈழவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 01-31-2004 பொமிசன் கிடைசிருச்சு ஆனா பேச்ச காணம். எல்லாம் கிடைக்கும் வரை தானா பொஸ்? - Eezhaven - 01-31-2004 BBC Wrote:பொமிசன் கிடைசிருச்சு ஆனா பேச்ச காணம். எல்லாம் கிடைக்கும் வரை தானா பொஸ்? கவிதை(கிறுக்கல்??) ஒன்று போட்டிருக்கிறேன் பாஸ் இன்னும் பார்க்கலியா? - Mathan - 01-31-2004 சொரி இப்ப நீங்க சொன்னதுக்கப்பறம் தான் பாத்தேன். - kirubans - 06-25-2004 தமிழீழம் களப்பிரிவில் பதில் எழுத விசேட உறுப்பினர் ஆகவேண்டும் என்று தெரிகிறது. எப்படி விசேட உறுப்பினராவது? |