10-01-2004, 05:59 AM
Jude Wrote:படிச்சு கிழிச்சது குப்பை கொட்டவாவது உதவுறது பற்றி சந்தோசம்.
Quote:நைனா நீங்கள் சொல்லித்தான் உது எங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெண்டா நாங்களும் அப்படித்தான் படிச்சுட்டு வந்து உங்க குப்பை கொட்டுறம்.எங்கட ஊரில பாருங்கோ உந்த வெள்ளை நிறம் சிறுபான்மை. எல்லா நிறமும் ஆட்சியிலும் இருக்குது, பணத்திலும் புரளுது. ஆக நிறம் உங்களுக்கு தான் பிரச்சினை அல்லது சாட்டு.Quote:அது சரி நீங்களிருக்கிற நாட்டுல உங்கள என்ன வெள்ளை மாதிரியெ பார்கிறாங்கள்.. நீங்கள் என்க போனாலும்.. "காகம் பாலில் குளிச்சாலும் காகம் காகம்தான்" - விளங்கும் என்டு நினைக்கிறன்...இங்க நாங்கள் அமைக்கிறது தான் ஆட்சி. உங்களுக்கு புரியுமோ தெரியாது. உங்களுக்கு நிறமும் பிரச்சினை, இருப்பும் பிரச்சினை, ஊருக்கு போகவும் சொகுசு விடுகுதில்லை, பிறகென்ன கொட்டுங்கோ குப்பையை.
____________________________________________________
நீங்கள் என்னதான் சொன்னாலும் நிங்கள் நீங்களேதான். உங்களுக்கு மதிப்பெண்டது நான் சொன்னமாதிரி காகக் கதைதான்.
அது சரி எப்ப உங்கட ஊரானது அயலவனின் நாடு..
நீங்கள் வெள்ளையனின் நாட்டில இருந்தால் என்ன அல்லது அதவிடக் குறஞ்ச கலரவன்ட நாட்டுல இருந்தாலென்ன "காகக் கதைதான்". இது எனது அனுபவம் மட்டுமல்ல அனைதுக் குடியேறிகளுடையதும் (உங்களையும் செர்த்துத்தன்) அனுபவம்.
அதென்ன ஆரம்பத்தில சொன்னியள் நாடுகள் உங்கள வருந்தி அழைக்குதென்டு சிற்றிசன் தர <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . இப்ப சொல்றியள் நீங்களமைக்குறதான் ஆட்சி என்டு.. 8) இதைதானோ உங்களது கணிப்பில் படித்தவர்கள் என்டு சொல்றது.. நல்ல படிப்பாத்தான் கிடக்கு.
அதுசரி இயுரொப்பில இருப்பவர்களை திருப்பி அனுப்ப வேனும் என்டு சொல்றியள்..ஏனெனில் அவர்கள் பொயிருப்பது உழைப்பதற்காக என்டு. அப்ப நீங்கள் எல்லாம்....ஏன் வெளி நாட்டுல இருக்கிறயள்.. ஓ நிங்கள் படித்தவர்கள் அதனால் நீங்கள் என்னவும் செய்யலாம்..மறந்திட்டன்.
hock:

