09-30-2004, 08:46 PM
படிச்சு கிழிச்சது குப்பை கொட்டவாவது உதவுறது பற்றி சந்தோசம்.
Quote:நைனா நீங்கள் சொல்லித்தான் உது எங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெண்டா நாங்களும் அப்படித்தான் படிச்சுட்டு வந்து உங்க குப்பை கொட்டுறம்.எங்கட ஊரில பாருங்கோ உந்த வெள்ளை நிறம் சிறுபான்மை. எல்லா நிறமும் ஆட்சியிலும் இருக்குது, பணத்திலும் புரளுது. ஆக நிறம் உங்களுக்கு தான் பிரச்சினை அல்லது சாட்டு.
Quote:அது சரி நீங்களிருக்கிற நாட்டுல உங்கள என்ன வெள்ளை மாதிரியெ பார்கிறாங்கள்.. நீங்கள் என்க போனாலும்.. "காகம் பாலில் குளிச்சாலும் காகம் காகம்தான்" - விளங்கும் என்டு நினைக்கிறன்...இங்க நாங்கள் அமைக்கிறது தான் ஆட்சி. உங்களுக்கு புரியுமோ தெரியாது. உங்களுக்கு நிறமும் பிரச்சினை, இருப்பும் பிரச்சினை, ஊருக்கு போகவும் சொகுசு விடுகுதில்லை, பிறகென்ன கொட்டுங்கோ குப்பையை.

