Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமாவுக்கு பின்னால்...
#13
<b>நன்றிகள் தமிழினி.......!</b>

[size=15]
Quote:அடுத்து இரண்டு கார்கள் வேகமாக மோதிக்கொள்ளும் காட்சியையும், கீழேயிருந்து ஒருவர் பல்டி அடித்து மேலே சென்று நிற்கும் காட்சியும் ரிவர்சில் எடுத்தால் படம் பார்க்கும்போது தத்ரூபமாக இருக்கும். அதாவது இரண்டு கார்கள் நச்சென்று மோதிக்கொள்வதுபோல் எடுத்தால் பிரச்னை என்பதால் இரண்டு கார்களையும் மிக நெருக்கமாக ஒட்டியிருக்கும்படி வைத்துவிட்டு காருள்ளிருக்கும் நபர்கள் ஒரே வேகத்தில் சராலென ரிவர்சில் காரை எடுக்கும்படி காட்சி எடுப்பார்கள்.

இதே மாதிரி நிழல்யுத்தம் குறும்படத்தில் கார் மோதும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.
http://www.appaal-tamil.com/index.php?opti...=playVideo&id=3

:!: அக்காட்சி மெதுவாக ரிவசில் கார் செல்வதால் வேகத்தை அதிகரிக்க எடிட்டிங் செய்யும் போது கொம்பியுட்டரில் அதிகரித்திருக்கிறேன்.

:!: அது போலவே பகலில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு Blue filter மூலமாக இரவாக காட்சியை உருவாக்கியிருக்கிறேன்.
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-16-2004, 11:39 AM
[No subject] - by AJeevan - 09-16-2004, 06:50 PM
[No subject] - by tamilini - 09-16-2004, 08:59 PM
[No subject] - by kavithan - 09-16-2004, 10:13 PM
[No subject] - by AJeevan - 09-17-2004, 12:31 AM
[No subject] - by AJeevan - 09-20-2004, 02:52 AM
[No subject] - by AJeevan - 09-24-2004, 01:26 PM
[No subject] - by tamilini - 09-24-2004, 02:36 PM
[No subject] - by AJeevan - 09-24-2004, 04:02 PM
[No subject] - by AJeevan - 09-29-2004, 08:01 PM
[No subject] - by tamilini - 09-30-2004, 04:13 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 07:51 PM
[No subject] - by AJeevan - 09-30-2004, 11:59 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:08 AM
[No subject] - by tholar - 10-03-2004, 04:21 PM
[No subject] - by tamilini - 10-30-2004, 09:50 PM
[No subject] - by AJeevan - 10-30-2004, 09:55 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:05 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:08 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:16 PM
[No subject] - by AJeevan - 11-05-2004, 05:27 PM
[No subject] - by வெண்ணிலா - 11-05-2004, 07:52 PM
[No subject] - by kavithan - 11-06-2004, 12:54 AM
[No subject] - by tamilini - 11-06-2004, 11:59 AM
[No subject] - by AJeevan - 11-13-2004, 09:59 PM
[No subject] - by AJeevan - 11-13-2004, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)