09-30-2004, 10:21 AM
[quote=poorukki]எங்எங்கோ பெய்கின்ற மழைக்கு இங்கு ஐரோப்பிய ஊடகங்கள் குடை பிடிக்கின்றன ஜேர்மன் தமிழ் அகதிகள் விடயத்திற்க்கு ஏன் இருட்டடிப்பு செய்துள்ளார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது இறைவா :!: :!:
ஐரோப்பாபில் இருக்கும் ஓருசில ஊடகங்கள் களத்தில் உள்ள ஜேர்மன் தமிழர்களின் அவலங்களையும் அதற்கான தீர்வுகளை ஒலி பரப்பியதாக கேள்வி அவர்களுக்கும் நன்றி
ஐரோப்பாபில் இருக்கும் ஓருசில ஊடகங்கள் களத்தில் உள்ள ஜேர்மன் தமிழர்களின் அவலங்களையும் அதற்கான தீர்வுகளை ஒலி பரப்பியதாக கேள்வி அவர்களுக்கும் நன்றி
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>