07-22-2003, 12:34 PM
பத்திரிகைகளைப் படிக்கும் போது இரத்தக் கண்ணீர் தான் வருகின்றது. யாழ்ப்பாணமா அல்லது நாகரீகமற்ற காட்டு மனிதர்கள் வாழும் நகரமா? என எண்ணத் தோன்றுகின்றது. மண்ணின் மைந்தர்களே எப்போது வருவீர்கள் உங்கள் வரவை ஆவலுடனும் ஆதங்கத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம். அத்தனை தவறுகளும் ஒரு இரவுக்குள் உங்கள் வரவால் காணமல் ஓடிவிடும். வேதனையால் நெஞ்சம் துடிக்கின்றது. நாளைய சந்ததி இப்படித் தறி கெட்டு நிற்கின்றதே
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

