09-28-2004, 10:31 PM
Quote:எங்க நைனா சண்டை முடிஞ்சிட்டுது.ஐயா பாண்டியன், முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் அகதிகளாகத்தான் இலங்கைக்;கு வெளியில் வருவதில்லை. அப்படி வந்தவர்கள் எல்லாம் உங்களைப்போல போகாமல் விடுவதுமில்லை. சில நாடுகள் சில குறிப்பிட்ட வகையானவர்களை குடியுரிமை தர வருந்தியழைப்பது தங்களுக்கு தெரியாவிட்டால் அது எனது தவறல்ல. எது எப்படியிருந்தாலும், உண்மை கசக்கிறது, இல்லையா?
ஏன் நீங்கள் அங்கத்தய சிற்றிசன் ஏதும் வச்சுருக்கிறியள் போல. அதுதான் இப்படி கொக்கறிக்கிறயள் சுயனலவாதியாக..

