09-28-2004, 04:51 AM
Jude Wrote:சண்டை முடிந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அகதி என்று வந்தீர்கள். வசதியாக வாழ்ந்து உழைத்தும் விட்டீர்கள். அண்ட இடம் தந்தவர்களிடம் ஒரேயடியாக தண்டமாகலாமா? உங்கள் தேசமும் உறவுகளும் உங்களுக்காக காத்திருக்கின்றார்கள். ஊர்திரும்புங்களேன்.
_______________________________________________________
எங்க நைனா சண்டை முடிஞ்சிட்டுது.
ஏன் நீங்கள் அங்கத்தய சிற்றிசன் ஏதும் வச்சுருக்கிறியள் போல. அதுதான் இப்படி கொக்கறிக்கிறயள் சுயனலவாதியாக.. :roll:

