07-22-2003, 08:08 AM
தற்போது கொழும்பைவிட அசிங்கங்கள் களவுகள் கொலைகள் கொள்ளைகள் நிறைந்த இடமாக யாழ்மாவட்டம் மாறிவருவதாக தகவல்கள் தருகின்றன. அது உண்மைதான். ஏனெனில் கொழுமபில் இருந்த காடைகள் எல்லாம் இப்ப யாழ்ப்பானத்தில்தானே நிற்கின்றார்கள்.
அதைவிட தற்போதை யாழின் இந்த நிலைக்கு காரணம் பணம். அது அங்கு மலிந்து இருக்கின்றது
அதைவிட தற்போதை யாழின் இந்த நிலைக்கு காரணம் பணம். அது அங்கு மலிந்து இருக்கின்றது
[b] ?