07-22-2003, 06:09 AM
பரணீ...யாழ் நகரை எடுத்தால் இந்தளவுக்கு சமுதாயச் சீர்கேடுகளை நாங்கள் காணவில்லை(குறிப்பாக 90- 94 வரை)....ஆனால் தற்போது அவை மிக மிக அதிகம்...என்பது உண்மை...இது 1985க்கு முன்னர் இருந்ததும் தென்பகுதியில் தற்போதும் நிலவுவதுமான அரசியல் காடைத்தனங்கள் சார்ந்த காடைத்தனக்களாகத்தான் தெரிகிறது...இதற்குப் பின்னணியில் வெள்ளை வேட்டி நஷ்னல் மற்றும் ஆயுதங்கும்பல்களும் சிங்களப்படைகளும் இருக்கின்றன என்பது உண்மை ...ஏனெனில் இதே போன்றதொரு சூழல் இந்திய இராணுவம் யாழ் மண்ணில் ஆக்கிரமித்து நின்ற போதும் இருந்தது...அப்போதும் இந்த வெள்ளை வேட்டி ஆயுதக்கும்பல்கள் சன நாய் அக (சனத்தை நாயாய் வீட்டுக்குள் அகப்படுத்துபவர்கள்) வாதிகள் செயற்ப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது...இந்த இடியமீன்களை விரட்டினால் தான் உண்மையில் தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்...அதுவரை இடியமீன்களால் எல்லா வழியிலும் தமிழ் மக்களுக்கு தொந்தரவுதான்...!
:twisted: :roll:
:twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

