07-22-2003, 05:30 AM
வணக்கம்
நீஙக்ள சொல்வதும் சரிதான்
94, 95 ஆண்டுகாலப்பகுதியில் இதைவிட மோசமான முறையில் கலாச்சார சீரழிவுகள் நிகழ்ந்தேறின. ஆனால் அன்று யுத்த மேகம் சூழ்ந்தமையால் அவை அவ்வளவாக பெரிதுபடுத்தப்படவில்லை. தற்போது இவைதான் பெரிதாக் தோன்றுகின்றன. என்னைப்பொறுத்தவரையில் என்று இராணுவம் யாழ்மண்ணில் கால்வைத்ததோ (அதாவது இராணுவக்கட்டுப்பாட்டு பிரதெசமாக மாற்றமடைந்ததோ) அன்றிலிருந்து இன்றுவரை இளைய சமுதாயம் அழிவுப்பாதையைத்தான் தோந்தெடுக்கின்றது.
மறைவிடங்கள் எல்லாம் தற்போது மகிழ்விடங்களாக மாற்றமடைந்து வருவதாக நண்பன் ஒருவன் கதைத்தபோது சொன்னார்.

சுரதா/suratha Wrote:செய்திகள் சற்று பெரிது படுத்தி வெளியிடப்படுகின்றன போலவுமிருக்கின்றன..
முன்னரும் இருந்தனதானே...????
[b] ?