07-21-2003, 11:02 PM
GMathivathanan Wrote:kuruvikal Wrote:ஆர் கொலைக்காரக் கூட்டம் சாதியகளும் ரவுடிகளும் வைத்து நாளுக்கொரு கொலை செய்தவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர்....உங்க யாழ் பாணத்துக்கக எத்தின ரவுடிக் கோஷ்டியிருந்தது அதுக்க ஆர் தலைமை தாங்கினது உவங்கள் வெள்ளை வேட்டிக் கள்ளர் தான்....கோயிலில அவைக்கேத்த நிர்வாகம் வைச்சு காசு சுருட்டி இலக்சனில நிண்டவக்கள் யார்....கள்ளக் காணிபிடிச்சு தங்களுக்கு ஏக்கர் கணக்கில கள்ள உறுதிகள் முடிச்சது யார் ....கள்ள வெள்ளை வேட்டிகள் தான்...உவங்களே தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டித்தந்திருப்பாங்கள்.... இப்ப தங்கட பருப்பு வேகல்லை எண்ட உடன வந்திட்டினம் உள்ள பொய்யளையும் புரட்டுகளையும் கொட்டிக் கொண்டு .....வெள்ளை வேட்டியும் நசனலும் போட்டுக் கொண்டு எங்களுக்கு லோக்காட்டினம்.....! சுத்த அரசியல் சூனியங்கள் சுயமா சிந்திக்க முடியாதா கோமாளிகள் வெளிக்கிட்டினம்...அரசியல் பேச...ஏதோ இவ்வளவு காலமும் பேசி எதையோ வெட்டிக் கிழிச்சாக்கள் மாதிரி....!20 வருஷம்.. கிழிச்ச.. பட்டியல்.. போட்டால்.. அதுக்கு.. ஒரு.. மறுமெழியுமில்லை.. இடம்பெயர்ந்து.. போனதுகளிட்டைக்கூட.. எல்லாம்..பறிச்சுப்போட்டு.. விட்டபெருமை.. எங்கை..சொல்ல..
வெள்ளைவேட்டியோ.. கோட்டு..சூட்டோ.. ஆயுதம்..வச்சு.. அவங்கள்.. வோட்டுப்போடச்..சொல்லயில்லை.. ஜனநாயகமா.. மக்கள்.. தெரிவுசெய்து.. வந்தவங்கள்.. அடுத்தமுறை.. கலைச்சுப்போட்டு.. பிடிச்ச.. யாரையாவது.. தெரிவுசெய்யக்கூடிய.. வசதி.. இருந்தது.. இப்ப.. சதாம்குசேன்.. ஆட்சிதான்..நடக்குது.. எதிர்க்கருத்துச்சொன்னாலே.. காணக்கிடைக்காத.. ஆட்சி.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->