09-25-2004, 05:54 PM
இன்று "ttn" தொலைக்காட்சியானது இலண்டன் நேரம் இரவு 7 மணியிலிருந்து பொங்குதமிழ் நிகழ்ச்சிகளை கனடாவிலிருந்து நேரடி ஒலி, ஒளிபரப்பாகவிருக்கிறது.
கனடிய தமிழ் வானெலியானது தனது நேரடி ஒலிபரப்பை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. கனடிய தமிழ் வானெலி ஒலிபரப்புகளை www.ctr24.com ஊடாக கேட்கலாம்.

" "