![]() |
|
"[color=red]தடைகளை உடைத்து தேசத்தின் தேசியத்தின் குரலாக பொங" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: "[color=red]தடைகளை உடைத்து தேசத்தின் தேசியத்தின் குரலாக பொங" (/showthread.php?tid=6684) |
"[color=red]தடைகளை உடைத்து - Nellaiyan - 09-24-2004 கனடாவில் நடைபெறவுள்ள "பொங்கு தமிழ்" தடைகளை உடைத்து எழுச்சி புூர்வமாக பொங்கிப் பிரவாகிக்க "யாழ்" மூலம் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். எத்தனை தடைகள், எத்தனை அழுத்தங்கள் அவற்றை தகத்தெறிந்து புலத்திலிருந்து களத்திற்கு எமது சூரியத்தேவனுக்கோர் இனிய சேதி சொல்வோம் - "எத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து சென்றாலும் உன்னுடனே நாமெல்லாம் உள்ளோம்மென்று". பொங்கட்டும் பொங்கட்டும் எமது தேசியத்தின் குரல்களாக - எமது தேசத்தின் விடுதலையை நோக்கி ....... <b>"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"</b> - cannon - 09-24-2004 ஆம், "பொங்குதமிழ்" எம்தேசியத்தின் குரல்களாக உலகெல்லாம் ஒலிக்கட்டும். "பொங்குதமிழ்" இனிதாக பொங்கிப்பிரவாகிக்க எமது வாழ்த்துக்கள். - cannon - 09-24-2004 கனடாவில் நடைபெறும் பொங்குதமிழை குழப்புவதற்காக இலங்கை அரசாங்கம், சிங்கள இனவாதிகள், தமிழ்த் துரோகிகள் என எல்லோரும் பெருமுயற்சி எடுத்தது யாவரும் அறிந்ததே. இந்தச் சதியின் உச்சக்கட்டமாக - தேசியத் தலைவனின் புகைப்படம் தாங்கிய பொங்குதமிழ் விளம்பரப் பதாதைகள் தமிழ் வியாபார நிறுவனங்களில், முக்கிய சந்திகளில், .. வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடு இரவில் டக்கிலசின் கையாளாக ரொரன்ரோவில் செயற்படும் கூலி "டேவிட்சனும்" உடன்சென்ற நான்கு கையாட்களும் சேர்ந்து ஓரிரு கடைகளுக்கு முன் ஒட்டப்பட்டிருந்த தலைவனின் புகைப்படம் தாங்கிய பதாதைகளிரண்டுக்கு கரும் மையடித்து, இதை உடனேயே புகைப்படம்மெடுத்து ஈபிடிபியின் இணையத்தளம், கொழும்பு சிங்கள பத்திரிகைகள் மூலம் உடன் பிரசுரித்தும் தனது வீரசாகசத்தை நிகழ்த்தியுள்ளான். கடந்த காலங்களில் "ஈபிஆரெலெப்" முக்கிய தலைவனாக இருந்த இந்த டேவிட்சன், அக்காலங்களில் ஈபிஆரெலெப் முகாங்களை டக்கிலசுடன் சேர்ந்து பாலியல் கூடங்களாக மாற்றிய பெருமையாளன். ஈபியில் இணைந்த பெண்போராளிகளை சீரளித்து, காமவெறிடாட்டம் முடிந்த பின் நடுத்தெருவில் கைவிட்டுவிட்டு பின் நிதிமோசடி செய்துவிட்டு தான் சுடப்படப் போகிறேன் என்றவுடன் நாட்டைவிட்டு தப்பியோடி இன்று டக்கிலசின் பினாமியாக கனடாவில் செயற்படுபவனே இந்த டேவிற்சனாவான். - cannon - 09-25-2004 இன்று "ttn" தொலைக்காட்சியானது இலண்டன் நேரம் இரவு 7 மணியிலிருந்து பொங்குதமிழ் நிகழ்ச்சிகளை கனடாவிலிருந்து நேரடி ஒலி, ஒளிபரப்பாகவிருக்கிறது. கனடிய தமிழ் வானெலியானது தனது நேரடி ஒலிபரப்பை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. கனடிய தமிழ் வானெலி ஒலிபரப்புகளை www.ctr24.com ஊடாக கேட்கலாம். - kavithan - 09-26-2004 <b>கனடா பொங்குதமிழ் தொடர்பாக பல தொகுப்புகள் கவிதன் இணையத்தில்</b>. |