07-21-2003, 09:22 PM
kuruvikal Wrote:ஏன் உவங்கள் வெள்ளை வேட்டிக்கள்ளர் லோக்கொலிச்சில குப்பை கொட்டிக் கொண்டு தெருவெல்லாம் மேயக்க சாதி அது இதெண்டு வெடுப்பட்டுத்தான் சிங்களப் பொலிஸ்காரனக் கொண்டு வந்தவங்கள்....அப்பவும் இப்பவும் சுருட்டி பொக்கட்டுக்க போடாம அவங்கள் தந்த 50 க்கு 50 தையும் வாங்கியிருந்தால் இப்ப ஜென்ரில்மன் கணக்கில இருந்திருக்கலாமே...கள்ளர் சேர் பட்டத்திற்க்கும் சிங்களவன்ர பல்லக்குக்கும் அடிமையான குள்ள நரிகள் வந்திட்டினம் கதையளக்க.....ஏன் அங்க வெள்ளைக் காரன் வந்து பிடிக்கைக்க இரண்டாம் உலகப் போர்காலத்தில அவன் ஆமியை போலல்லையே....ஏதோ இவை அவன் சிங்களவனை முட்டாள் எண்டு கொண்டு கதையளக்கைகயே அவனுக்கு விளங்கித்தான் எல்லா இடமும் குடியேத்தினவன்....இவங்கள் எங்க கள்ளக் காணிபிடிக்கலாம் எண்டு அலைய அவன் சேனைக்கால குடியேத்திக் கொண்டு வந்துட்டான்....அதுக்குப்பிறகுதான்...தமிழீழக் கோரிக்கையை வைச்சு சனத்தப் பேக்காட்டி சுருட்டி சுகபோகம் கண்டவங்கள் ...அதில ஒருத்தர் தான் இவர் போல..அதுதான் இப்படி....அலட்டுறார்.....சுத்த அரசியல் சூனியம்..அதுக்க அரசியல் மேதை என்ட நினைப்பில கதையப் பார்...!தமிழ்ப்பகுதிகளிலை.. 75 வீதம்.. தமிழ்ப்..பொலீஸ்.. இப்படியிருக்க.. ஓடி.. ஓடிச்.. சாக்கொண்டதுக்கு.. பரிந்துரைக்க.. இப்ப..சாதி.. தேவைப்படுதாக்கும்.. சாதியெல்லாம்.. கொலைகாரனின்ரை.. பிரச்சாரம்.. மதப்பிரச்சாரம்;கூட.. கோவிலுகளிலை.. கொள்ளையடிச்சதை..மறைக்க.. செய்த.. கட்டுக்கதை..
:oops: :oops: :oops:

