09-25-2004, 10:38 AM
ஜேர்மனியின் சட்டம் தெரிந்தவர்கள்
யாராவது இதனைப்பற்றி எழுதினால் உதவியாகவிருக்கும்
இவர்களைத்திருப்ப அனுப்புவதை
நிறுத்தமுடியாதா? ஒரு சிலரின் தவறினால் இப்போது எல்லோரும்
பாதிப்கப்படபோகிறார்கள்? பிரஜாஉரிமை பெற்றவர்களுக்கும்
இதே கதியா? இவர்களுக்கு என்னமாதிரியான அனுமதிப்பத்திரம்
வழங்கப்பட்டது? நெதர்லாந்தில்
இரண்டுவிதமான அனுமதி ஒன்று
ஐக்கியஸ்தாபன ஒப்பந்தத்தின்படி
அகதி அந்தஸ்து இரண்டாவது மனிதாபமான அடிப்படையில் குறிப்பிட்ட காலங்கள் இங்கு இருந்தால் நிரந்தர அனுமதி ஆனால் சட்டங்கள் நாளுக்குநாள் மாற்றம்
அடைகிறது ஆனால் ஆரம்பகாலங்களில் இங்குவந்த அனைவரும் பிரஜாஉரிமை பெற்றுவிட்டார்கள் ஆனாலும் வரும்காலங்களில் அவர்களும் திருப்பி அனுப்பப்படலாம்? ஆகவே நாங்கள் கவனமாக இருந்தால் நல்லது