09-25-2004, 09:36 AM
நினைத்தாலும் சிலிர்க்குது என் உடம்பு
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த
உன்னத தியாக தீபமாய்
என்றும் எமக்குள் சடர்விட்டபடியே
நினைவுதனை மறக்க
முடியவில்லை என்னால்
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த
உன்னத தியாக தீபமாய்
என்றும் எமக்குள் சடர்விட்டபடியே
நினைவுதனை மறக்க
முடியவில்லை என்னால்

