09-24-2004, 11:15 PM
சண்டை முடிந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அகதி என்று வந்தீர்கள். வசதியாக வாழ்ந்து உழைத்தும் விட்டீர்கள். அண்ட இடம் தந்தவர்களிடம் ஒரேயடியாக தண்டமாகலாமா? உங்கள் தேசமும் உறவுகளும் உங்களுக்காக காத்திருக்கின்றார்கள். ஊர்திரும்புங்களேன்.

