Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"[color=red]தடைகளை உடைத்து தேசத்தின் தேசியத்தின் குரலாக பொங"
#3
கனடாவில் நடைபெறும் பொங்குதமிழை குழப்புவதற்காக இலங்கை அரசாங்கம், சிங்கள இனவாதிகள், தமிழ்த் துரோகிகள் என எல்லோரும் பெருமுயற்சி எடுத்தது யாவரும் அறிந்ததே.

இந்தச் சதியின் உச்சக்கட்டமாக - தேசியத் தலைவனின் புகைப்படம் தாங்கிய பொங்குதமிழ் விளம்பரப் பதாதைகள் தமிழ் வியாபார நிறுவனங்களில், முக்கிய சந்திகளில், .. வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் நடு இரவில் டக்கிலசின் கையாளாக ரொரன்ரோவில் செயற்படும் கூலி "டேவிட்சனும்" உடன்சென்ற நான்கு கையாட்களும் சேர்ந்து ஓரிரு கடைகளுக்கு முன் ஒட்டப்பட்டிருந்த தலைவனின் புகைப்படம் தாங்கிய பதாதைகளிரண்டுக்கு கரும் மையடித்து, இதை உடனேயே புகைப்படம்மெடுத்து ஈபிடிபியின் இணையத்தளம், கொழும்பு சிங்கள பத்திரிகைகள் மூலம் உடன் பிரசுரித்தும் தனது வீரசாகசத்தை நிகழ்த்தியுள்ளான்.

கடந்த காலங்களில் "ஈபிஆரெலெப்" முக்கிய தலைவனாக இருந்த இந்த டேவிட்சன், அக்காலங்களில் ஈபிஆரெலெப் முகாங்களை டக்கிலசுடன் சேர்ந்து பாலியல் கூடங்களாக மாற்றிய பெருமையாளன். ஈபியில் இணைந்த பெண்போராளிகளை சீரளித்து, காமவெறிடாட்டம் முடிந்த பின் நடுத்தெருவில் கைவிட்டுவிட்டு பின் நிதிமோசடி செய்துவிட்டு தான் சுடப்படப் போகிறேன் என்றவுடன் நாட்டைவிட்டு தப்பியோடி இன்று டக்கிலசின் பினாமியாக கனடாவில் செயற்படுபவனே இந்த டேவிற்சனாவான்.
" "
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 09-24-2004, 09:51 PM
[No subject] - by cannon - 09-24-2004, 10:37 PM
[No subject] - by cannon - 09-25-2004, 05:54 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 04:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)