09-24-2004, 05:42 PM
அண்ணனவன் பாதங்கள்
பதிந்த பாதைகள்
எங்கள் கால்தடம் மிதித்ததால்
தியாக தீபம் திலீபன்
எமக்குள் என்றும் சுடர்விடுவான்
தியாகத் தீ தந்து
விடுதலை வேள்வி
வளர்த்து நிற்பான்....!
பதிந்த பாதைகள்
எங்கள் கால்தடம் மிதித்ததால்
தியாக தீபம் திலீபன்
எமக்குள் என்றும் சுடர்விடுவான்
தியாகத் தீ தந்து
விடுதலை வேள்வி
வளர்த்து நிற்பான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

