09-24-2004, 02:40 PM
Quote:அதோஅருமையான அழகான கவிதை வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...
எனக்கு மிக அண்மையாய்
இலங்கைத் தீவிலுருந்து
என் மகன் முத்தமிட்ட மகரந்த மணிகள்
முத்தமிட முந்துகின்றன....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

