09-24-2004, 02:06 PM
ஜேர்மனி தற்போது வதிவிடஉரிமைபெற்ற 1000 மேற்பட்ட இலங்கைத்தமிழரை திருப்பியனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில் விடுமுறைக்காக நூற்றுக்கணக்கானோர்; எமது நாடுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் இதனை சிந்திப்பது மிகவும் நல்லது

