09-23-2004, 12:51 PM
Quote:என்னுள்ளே என் குருஎல்லாமே என்னுள்ளே ஆகி வடித்த கவிதை அருமை.
என்னுள்ளே என் வைத்தியன்
என்னுள்ளே என் தேவன்
சுற்றிலும் காதல் தேவதைகள்
பற்றிடும் காதல் ஜோதி நான்
மனதில் எழும் விநோதம்
புத்தம் புது யுகமாய் மலரும்
என்னுள்ளே என் ஆவி எழட்டும்
எட்டட்டும் எட்டுத் திசையெங்கும்
வாழ்த்துக்கள்....

