07-21-2003, 04:37 PM
ரியுூசனுக்குச் சென்ற மாணவனை ஆசிரியர் ஒருவர் ஓரினச் சேர்க்கைக்கு பலாத்காரமாக உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சாவகச்சேரி - கச்சாய் வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாகத் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக தென்மராட்சிப் பிரதேச விடுதலைப் புலிகளின் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.இக்கொடூரச் சம்பவத்துக்குக் காரணமானவர் என்று கூறப்படும் நபர் பாடசாலைப் பணியிலிருந்து விலகி ~ரியுூசன்| வகுப்புகளை நடத்தி வந்தவர் என்றும் -இவருக்கு வயது வந்த இரு பெண்கள் உட்பட ஆறு பிள்ளைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
உதயன்