07-21-2003, 02:55 PM
kuruvikal Wrote:ஒரு காலத்தில் இலங்கை வானொலி இந்திய மண்ணில் அத்தனை சக்தி வாய்ந்த வானொலிகளையும் தூக்கிச் சாப்பிட்டு புகழ் பெற்றது என்றால் அது அறிவிப்பாளர்களின் குரல் நிகழ்ச்சித் தொகுப்பு தரம் என்பனவற்றில் தான் தங்கியிருந்தது...இதற்கு.. முக்கியான.. காரணம்.. சினிமாப்பாடல்கள்.. என்பதையும்.. நினைவுகூருங்கள்.. அந்த.. நேரத்து.. இந்திய.. வானொலிகளில்.. கலைநிகழ்ச்சிகள்.. அதிகம்.. ஆதலால்.. அவர்கள்.. சினிமாவுக்காக.. வர்த்தகசேவையை.. நாடியதில்.. ஆச்சரியமில்லை..
சினிமாப்பாட்டு.. நேரம்.. நாங்களும்.. சென்னை.. திருச்சி.. பாண்டிச்சேரி.. விவித்பாரதி.. என.. அலைந்ததுண்டு..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

