07-21-2003, 02:39 PM
kuruvikal Wrote:குறிப்பாக..1990- 1995 (இராணுவம் வரும்வரை) காலப்பகுதி யாழ்ப்பாணாச் சமூகம் பற்றிய ஆய்வு ஒன்றையும் மற்றும் ஆய்வேடுகளையும் நூல் நிலையங்களில் பத்திரிகைகளில் வாசிக்கக் கிடைத்த போது குற்றங்களின் அளவு மிக மிக குறைந்த அளவில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது ... இது பற்றி இந்தியா ருடே சஞ்சிகையிலும் குறிப்பிட்டிருந்தனர்... குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள்...திருட்டுக்கள்..கொலைகள்...மாணவர்கள் சார்ந்த குற்றங்கள் என்று...ஆனால் இன்று இவை தென்பகுதியின் அளவுக்கு எட்டிவிட்டன என்பதுதான் உண்மை...இதே நிலையை நீங்கள் 1985க்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் கண்டிருக்கக் கூடும் என்றாலும் எமக்கு அது பற்றிய தகவல்கள் தெரியாது...! காரணம் அப்போ நாங்கள் மிகச் சின்னவர்கள்....!சமஸ்டி.. ஆட்சி.. அதற்குமுன்பான.. இடைக்காலநிர்வாகம்.. 87 ஆம் ஆண்டு.. கொடுக்கப்பட்து..பற்றி.. எழுதியபோது.. வசையபடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. இலங்கை.. முழுவதும்.. 6000 இராணுவம்.. மட்டும்.. இருந்ததுபற்றி.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்.. தேடிப்போய்.. இராணுவம்.. பார்க்கக்கூடியதாயிருந்த.. சொர்க்கபுூமி.. குடாநாடு.. என்று.. எழுதியபோது.. வசைபாடி.. எழுதியதை.. நினைவுகூருங்கள்..
85.. ஆம்.. ஆண்டு.. நடந்தவையே.. சரியாகத்..தெரியாதபோது.. எப்படி.. உங்களால்.. அப்படி.. வசைபாடமுடிந்தது..
பள்ளிக்குக்..கள்ளமடித்தவன்.. சந்திக்குவந்து.. தேனீர்.. வெத்தலை.. சிகரட்டுக்காக.. காசுக்காக.. கல்லெறிந்து.. உருவாக்கியதுதான்.. இவை..
:oops: :oops: :oops:

