07-21-2003, 02:36 PM
யாழண்ணா அதற்காகத்தானே அங்கிருந்து இங்கு வருகிறார்.....திரைப்பட தயாரிப்பாளர்களின் நட்டத்தையே போக்கக் கூடிய அளவுக்கு முன்னேற் பாட்டுடன் தான் உள் நுழைகின்றனர் ஒரு பிரிவினர்... மற்ற பிரிவினரோ....அங்கே புதிய TV யால் நட்ட வரும் என அறிந்து புதிய இடம் பிடிக்க வருகின்றனர் ..இவர்களுடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்றால்..... எம்மவர்கள் மனமறிந்து நிகழ்ச்சிகளைத் தரவேண்டும்...அவர்களுடைய நிகழ்ச்சிகள் பெரிதும் சினிமாப்படங்கள் சீறியல்கள் அரட்டைகள் நடிகை நடிகர்கள் நேர்காணல்கள் நகைச்சுவைக் காட்சிகள் திரைப்படப் பாடல்கள் மற்றும் சிறிய அளவில் சிறுவர் நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள்( கர்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டு நடனம் வாத்திய இசை) மிஞ்சிப் போனால் அரட்டை அரங்கங்கள் பாட்டுக்குப் பாட்டு ...இதைத்தான் மாற்றி கலக்கித்தருவார்கள்...சில வேளை ஐரோப்பா என்ற படியால வயது வந்தோருக்கென்று விசேடமாகவும் கொண்டு வரக் கூடும்...
ஒரு காலத்தில் இலங்கை வானொலி இந்திய மண்ணில் அத்தனை சக்தி வாய்ந்த வானொலிகளையும் தூக்கிச் சாப்பிட்டு புகழ் பெற்றது என்றால் அது அறிவிப்பாளர்களின் குரல் நிகழ்ச்சித் தொகுப்பு தரம் என்பனவற்றில் தான் தங்கியிருந்தது...எனவே எம்மவர்களும் இதே பாணியில் புதிய நடைமுறைகளைப் புகுத்தி தங்களைத் தக்க வைத்துக் கொள்ளாலாம்.... ஆனால் கடும் முயற்சி தேவை செய்வார்களா...?! அத்துடன் நேயர்களையும் தரத்தை நாட ஊக்கபப்டுத்த வேண்டும் ..அது வழங்கப்படும் நிகழ்ச்சியின் தரம் பாணி நிகழ்ச்சி நிரலமைப்பு என்பனவற்றில் தான் பெரிதும் தங்கியுள்ளது....!
:evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>