07-21-2003, 01:03 PM
உண்மை எழுதினால் நாம் ஏன் பதிலெழுத வேண்டும் ஒன்றுக்கும் உதவாத கருத்துக்களை எழுதினால் என்ன பதில் எழுத? மலரவன் நல்ல போடு போட்டீர்கள். இதுகளை இனி அச்சினில் போட்டு வார்த்தெடுத்தாலும் திருத்த மு டியாது. இடைக்கிடை மகேஸ்வரன் தானும் ஏதோ பேரினத்திற்கு செய்கின்றேன் என்று காட்டிக் கொண்டு இருக்க முயல்கின்றார் போலுள்ளது. அடிவாங்காமல் இருந்தால் சரி.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

