09-20-2004, 02:54 AM
ஐ சி சி சம்பியன் கிண்ணத்துக்கான மினி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முக்கிய போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை மூன்று விக்கெற்றுக்களால் வென்று அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது... மிகவும் விறுவிறுப்பான கட்டங்களை உள்ளடக்கிய இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தனக்கான இறுதி ஓவரில் வெற்றி இலக்கைத் தொட்டது குறிப்பிடத்தக்கதாகும்...!
<b>Pakistan edge out India
ICC Champions Trophy, Edgbaston: Pakistan 201-7 beat India 200 by three wickets.</b>
இதற்கிடையில் குருவிகளின் அபிமான அணியான தென்னாபிரிக்க அணி மேற்கிந்தியத் தீவு அணியிடம் 5 விக்கற்றுக்களால் தோல்வியைத் தழுவி அரையிறுதியில் விளையாடும் தகுதியை மேற்கிந்திய அணியிடம் தாரைவார்த்துள்ளது...!
<b>Windies sink South Africa
ICC Champions Trophy, The Oval: West Indies 249-5 (48.5 overs) beat South Africa 246-6 (50 overs) by five wickets</b>
அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்தும், பாகிஸ்தானை மேற்கிந்தியத் தீவுகள் அணியும் சந்திக்கவுள்ளன...!
News in English from bbc.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>