![]() |
|
கிரிக்கெட் - ICC Champion Trophy - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41) +--- Thread: கிரிக்கெட் - ICC Champion Trophy (/showthread.php?tid=6726) Pages:
1
2
|
கிரிக்கெட் - ICC Champion Trophy - kuruvikal - 09-11-2004 <img src='http://newsimg.bbc.co.uk/sol/shared/img/nav/v3_banners/cricket_banner.gif' border='0' alt='user posted image'> <b>ICC Champions Trophy</b> Group A: Australia, New Zealand, USA Group B: South Africa, West Indies, Bangladesh Group C: Pakistan, India, Kenya Group D: Sri Lanka, England, Zimbabwe <b>Group tables </b> September 10 England v Zimbabwe, Edgbaston Scorecard 10 New Zealand beat USA by 210 runs 11 India v Kenya, The Rose Bowl 12 South Africa v Bangladesh, Edgbaston 13 Australia v USA, The Rose Bowl 14 Pakistan v Kenya, Edgbaston 14 Sri Lanka v Zimbabwe, The Oval 15 West Indies v Bangladesh, The Rose Bowl 16 Australia v New Zealand, The Oval 17 Sri Lanka v England, The Rose Bowl 18 South Africa v West Indies, The Oval 19 India v Pakistan, Edgbaston 21 SF1 (Winner Group A v Winner Group D), Edgbaston 22 SF2 (Winner Group B v Winner Group C), The Rose Bowl 25 Final, The Oval Thanks bbc.com - kavithan - 09-11-2004 [u][b]<span style='font-size:30pt;line-height:100%'> நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி தோல்வி நிலவரம்</span> <span style='font-size:25pt;line-height:100%'> லண்டன், செப். 11- லண்டனில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதான வெற்றி பெற்றது. 12 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன் கோப்பை கிரிக்கெட் பந்தயம் நேற்று தொடங்கியது. முதல்நாளில் இங்கிலாந்து-ஜpம்பாப்வே அணிகள் மோதின. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- அமெரிக்க அணிகள் பலப் பரீட்சை நடத்தின. இங்கிலாந்து-ஜிம்பாப்வேஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. மற்றெhரு ஆட்டம் எந்தவித பாதிப்பும் இன்றி சிறப்பாக நடந்தது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. சர்வதேச கிhpக்கெட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைத்துள்ள அமொpக் காவின் பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் சிதறடித் தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவாpல் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன் விளாசியது. தொடக்கவீரர் ஆஸ்லே கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 145 ரன் எடுத்தார். இதில் 13 பவுண்டாp மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். ஸ்iடாpஸ் 75 ரன்களும், மெக்மில்லன் 64 ரன்களும் எடுத்து நியூசிலாந்து அணியின் ரன் உயர்வுக்கு கைகொடுத்தனர். பின்வாpசையில் ஆடவந்த மெக்மில்லன் 27 பந்துகளை மட்டும் எதிர் கொண்டு 2 பவுண்டாp மற்றும் 7 சிக்சர்கள் விளாசினார். பின்னர் களம்இறங்கிய அமொpக்கா அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை கோட்டைவிட்டது. ஓரம் அதிரடியாக 4 விக் கெட்டுகள் சாய்த்தார். இதனால் அமொpக்கா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாpதாபமாக தோற்றது. இங்கிலாந்து-ஜpம்பாப்வே அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 38 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் பெற்றது. இந்திய வம்சவழியை சேர்ந்த விக்ரம் சோலங்கி அதிகபட்சமாக 62 ரன் பெற் றhர். தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இந்த ஆட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜpம்பாப்வே டாஸ் வெற்றிபெற்றது</span>. நன்றி தினகரன் - kavithan - 09-11-2004 நன்றி குருவியண்ணா தகவலுக்கு..... இப்ப கிரிக்கட்டிலைதான் பிசியோ.. ஆளையே காணவில்லை களத்திலை....... - kuruvikal - 09-11-2004 குருவிகளும் எத்தின நாளைக்குத்தான் மாந்தோபே தஞ்சம் என்று இருக்கிறது.... அப்படியே பூஞ்சோலை.. தென்னந்தோப்பு... வயற்கரை.... ஆற்றங்கரை.... மலையோரம்.... பறக்க வேண்டாமோ இயற்கை அதிசயங்கள் பார்க்க வேண்டாமோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நாங்க தலைப்பைப் போட்டாலும் நீங்கள் தானே செய்தி தாறது.... தொடருங்கள் கவிதன் தகவலுக்கும்... குருவிகளைத் தேடியதற்கும் நன்றி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 09-11-2004 <span style='font-size:23pt;line-height:100%'>தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா கென்யாவுக்கு இடையிலான போட்டியில் இந்தியா 4 விக்கற் இழப்புக்கு 290 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் கங்குலி எடுத்த 90 ஓட்டங்களும் லக்ஸ்மன் எடுத்த 79 ஓட்டங்களும் அடங்கும். அத்தோடு முகமட்கைவ் அடித்த 49 ஓட்டங்களும் , ராவிட் அடித்த 30 ஓட்டங்களும் இவ் இலக்குக்கு முக்கிய காரணம் மற்றைய இங்கிலாந்துக்கும் ,சிம்பாபேக்குமான ஆட்டதில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கற் இழப்புக்கு 299 ஒட்டங்களை பெற்றது. அடுத்து 300 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாபேயால் அனைத்து விக்கற்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது</span>. - tamilini - 09-11-2004 தகவல்களிக்கு நன்றிகள்...! - kavithan - 09-11-2004 இதிலை பார்த்து என்ன தகவல் எடுத்தியள் :wink: IND 290/4 v. KEN 29/3 RD Shah 10* TM Odoyo 2* IK Pathan 6-1-11-2 Live scorecard - tamilini - 09-11-2004 Quote:தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா கென்யாவுக்கு இடையிலான போட்டியில் இந்தியா 4 விக்கற் இழப்புக்கு 290 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் கங்குலி எடுத்த 90 ஓட்டங்களும் லக்ஸ்மன் எடுத்த 79 ஓட்டங்களும் அடங்கும். அத்தோடு முகமட்கைவ் அடித்த 49 ஓட்டங்களும் , ராவிட் அடித்த 30 ஓட்டங்களும் இவ் இலக்குக்கு முக்கிய காரணம்என்ன கவிதன் இவைகளை பாக்க தகவல்களாக தெரியவில்லையா...?? நீங்கள் போட்டிருக்கிறதை பாக்க நேர்ந்தது பாத்தம்... பாத்த திற்கு நன்றி சொன்னோம் அவ்வளவும் தான்....! - kavithan - 09-11-2004 சும்மா கேட்டன்..அதுக்கிடையிலை கோவிக்கிறியள்.... :wink: - tamilini - 09-11-2004 kavithan Wrote:சும்மா கேட்டன்..அதுக்கிடையிலை கோவிக்கிறியள்.... :wink:பதில் எல்லோ சொல்லியிருக்கு.. கோவம் என்கிறீர் தம்பி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி அதை விடுங்கோ தொடர்ந்து எழுதுங்கள்...!
- kavithan - 09-11-2004 <span style='font-size:23pt;line-height:100%'>இந்தியா கென்யாவை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது... கர்பையசிங் அதிக பட்சமாக 3 விக்கற்களையும் பதான் 2 விக்கற்களையையும் கைப்பற்றினர். கென்யா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விகற்களை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.</span>
- பரஞ்சோதி - 09-12-2004 இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வங்காள தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. - sarihalim - 09-13-2004 இன்றைய போட்டியில் புதிய அணியான அமெரிக்க அணியை எளிதாக ஆஸ்திரேலியா 9 விக். வித்தியாசத்தில் வென்றது. சுருக்க ஸ்கோர் - அமெரிக்கா 24 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 65 ரன்கள்.ஆஸ்திரேலியா 8.5 ஓவரில் 1 விக்கெட் இழந்து 66 எடுத்து வெற்றி. - kavithan - 09-14-2004 நன்றி சரிகலீம் .... - kuruvikal - 09-19-2004 <b>ICC Champions Trophy</b> Group A: Australia, New Zealand, USA Group B: South Africa, West Indies, Bangladesh Group C: Pakistan, India, Kenya Group D: Sri Lanka, England, Zimbabwe <b>Group tables</b> September <b>10</b> England beat Zimbabwe by 152 runs New Zealand beat USA by 210 runs September <b>11</b> India beat Kenya by 98 runs September <b>12</b> South Africa beat Bangladesh by nine wickets September <b>13</b> Australia beat USA by nine wickets September <b>14</b> Sri Lanka beat Zimbabwe by four wickets September <b>15</b> Pakistan beat Kenya by seven wickets September <b>15</b> West Indies beat Bangladesh by 138 runs September <b>16</b> Australia beat New Zealand by seven wickets September <b>17</b> England beat Sri Lanka by 49 runs (D/L method) September <b>18</b> South Africa v West Indies, (waiting for result) September <b>19</b> India v Pakistan, Edgbaston September <b>21</b> SF1: Australia v Winner Group D, Edgbaston September <b>22</b> SF2: Winner Group B v Winner Group C, The Rose Bowl September <b>25</b> Final, The Oval <b>bbc.com</b> - sarihalim - 09-19-2004 21ந் தேதி நடக்க இருக்கும் முதல் அரை இறுதியில் டக்வொர்த் லீவிஸ் முறை மூலம் இலங்கையை வென்ற இங்கிலாந்து ஆஸி-யுடன் மோதும். மழையால் நேற்று பாதித்த தெ.ஆப்ரிக்கா,வெஸ்ட் இன்டீஸ் ஆட்டம் இன்று தொடரும் இதில் வெற்றி பெறும் அணியுடன், இன்று நடக்க இருக்கும் மற்றொரு ஆட்டமான இந்தியா, பாக் ஆட்டத்தில் வெல்லும் அணி 22ந் தேதி நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் மோதும், இதில் வெல்லும் அணியினர் 25ந் தேதி இறுதில் மோதும், ஆக சாம்பியன் ட்ராபி மேலும் சூடு பிடித்து விட்டது. மழை தான் இடையில் சொதப்பாமல் இருக்கனும். - kuruvikal - 09-20-2004 ஐ சி சி சம்பியன் கிண்ணத்துக்கான மினி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த முக்கிய போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை மூன்று விக்கெற்றுக்களால் வென்று அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது... மிகவும் விறுவிறுப்பான கட்டங்களை உள்ளடக்கிய இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தனக்கான இறுதி ஓவரில் வெற்றி இலக்கைத் தொட்டது குறிப்பிடத்தக்கதாகும்...! <b>Pakistan edge out India ICC Champions Trophy, Edgbaston: Pakistan 201-7 beat India 200 by three wickets.</b> இதற்கிடையில் குருவிகளின் அபிமான அணியான தென்னாபிரிக்க அணி மேற்கிந்தியத் தீவு அணியிடம் 5 விக்கற்றுக்களால் தோல்வியைத் தழுவி அரையிறுதியில் விளையாடும் தகுதியை மேற்கிந்திய அணியிடம் தாரைவார்த்துள்ளது...! <b>Windies sink South Africa ICC Champions Trophy, The Oval: West Indies 249-5 (48.5 overs) beat South Africa 246-6 (50 overs) by five wickets</b> அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்தும், பாகிஸ்தானை மேற்கிந்தியத் தீவுகள் அணியும் சந்திக்கவுள்ளன...! News in English from bbc.com - kavithan - 09-20-2004 நன்றி தகவலுக்கு... நேரம் இன்மையால் என்னால் தகவல்களை வழங்க முடியவில்லை மன்னிக்கவும் - kuruvikal - 09-22-2004 <img src='http://news.bbc.co.uk/media/images/40094000/jpg/_40094900_runout_getty.jpg' border='0' alt='user posted image'> நேற்று இங்கிலாந்தில் நடந்த ஐ சி சி சம்பியன் கிண்ணத்துக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை இங்கிலாந்து ஆறு விக்கெற்றுக்களால் வென்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது...! <b>Super England stun Aussies</b> ICC Champions Trophy semi-final England 262-4 beat Australia 259-9 by six wickets bbc.com - kuruvikal - 09-22-2004 <img src='http://news.bbc.co.uk/media/images/40098000/jpg/_40098640_malik_afp.jpg' border='0' alt='user posted image'> ஐ சி சி சம்பியன் கிண்ணத்துக்கான மினி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் அரையிறுதி ஆட்டம் இன்று இங்கிலாந்தில் நடந்தது...இதில் பாகிஸ்தான் அணியை 7 விக்கற்றுக்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி கொண்டு 25 September 2004 இல் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதவுள்ளது...! <b>West Indies beat Pakistan by 7 wickets</b> |