09-19-2004, 07:20 PM
tamilini Wrote:Quote:ம்ம்ம இப்ப கொஞ்சநாட்களாக அக்காவும் மாமாவும் சுட்டியை வெருட்டியபடிதான் இருக்கிறார்கள். ஏதோ "பேபி" என்றும் கதைக்கிறார்கள். ஆனால் குருவிகளும் கண்டுக்கிறதேயில்லை. சுட்டி தற்போது ஒரு அநாதை போல. ம்ம் நல்லூரான் தான் காப்பாற்றவேணும் என்று சொல்லுறீங்க. அவனும் குட்டிதானே. சுட்டியை காப்பாற்றுவான் என்று தெரியும் எனக்கு.என்ன வெண்ணிலா இப்படி சொல்லீட்டீங்கள்.. அக்கா உம்மை என்றும் வெருட்ட மாட்டா சரியா...?? ஏன் இப்படி அனாதை என்றெல்லாம் பேசுறீங்கள்.... களத்தில யாருக்கும் நீங்கள் பயப்பட தேவையில்லையே உங்கள் கருத்துக்களை எழுதுறதுக்கு ஏன் பயப்பட வெணுமாம்....??? மற்றவர்களை பற்றி நமக்கென்ன.. நாம் எங்கட பாட்டில போறதுக்கு.. சரி வெண்ணிலாவை அக்கா பேசியிருந்தால் மன்னியுங்கள் இனிமேல் பேசவில்லை சரியா.....??
யாழ் களத்தில்
சுட்டி தவழும் போது
தடக்கி விழுந்திடாமல்
கைகொடுத்து தூக்கிவிட்ட
அனைவருக்கும் நன்றிகள்.
_________________
சரி அக்கா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
----------

