![]() |
|
நல்லூர் நல்லவனுக்காய்....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நல்லூர் நல்லவனுக்காய்....! (/showthread.php?tid=6710) |
நல்லூர் நல்லவனுக்காய - kuruvikal - 09-17-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/nallur_13_09_04_03_28865_435.jpg' border='0' alt='user posted image'> நல்லைநகர் வீதியெங்கும் சின்னக் கால் பதித்து சிங்கார வேலன் பாதம் தேடி வந்த கூட்டத்துள் மூச்சுத் திணறிக் கண்டேன் வெள்ளி மயில் வாகனனை கொடியன்று...! பசும் பொன்னொளி வீச பொன்னோடு வருவான் சிங்கார வேலன் சிரித்தபடி மஞ்சத்து நாளில் வள்ளியுடன்...! இப்படியே இனியவன் நினைவுடன் நாட்கள் கழியும் களிப்புடன் நண்பரும் நாமுமாய் வீதியெங்கும் உலாவந்து தேடுவோம் நம் தோழமை மிகு கந்தனை...! சப்பறமும் வரும் வான்முட்டும் உயரத்தோடு வடிவான மங்கையரும் வாட்டசாட்ட காளையரும் வருவர் அதன் பின்னே... காதல் மன்னன் வள்ளி மணாளன் வழிக்காட்டிச் செல்வான் அவர் முன்னே...! அழகான தேர் சரியாய் மணி ஒலிக்க ஒலியோடு கிளம்பும்.... தினமும் சிட்டாய் பறந்து பள்ளி செல்லச் சொன்ன அந்த மணி - அன்று நண்பன் முருகன் விழாப் பெருமை சொல்லி நால் வீதியெங்கும் ஒலிக்கும் பெருமையோடு...! தேரோடு மறுநாள் மயிலேறி வருவான் முருகன் தான் கொண்ட தீர்த்தமாடி தான் கண்ட பக்தகோடிகள் மேல் அருள் மழை பொழிந்திட.... நாமும் கூடவே "சொப்பிங் பாக்" வாங்கி தீர்த்த மழை பொழிந்து மகிழ்ந்திடுவோம்...! இறுதி நாள் வைரவர் மடையோடு முடிய முதலாய் கலிகாலக் கடவுளாம் காதல் மன்னன் பணக்கார நாயகன் பூங்கா வனம் ஏகி "சைற்றடிப்பாராம்" பூவுலக நாயகியாம் வள்ளியை.... தேவலோக நாயகியாம் தெய்வானை கூட இருக்கவே...! கந்தா இது கொஞ்சம் "ஓவர்" இருந்தாலும் நீ எம் நண்பன் - என்று முணுமுணுக்கும் இளவட்டத்து மனசுகள்....! இப்படியாய் கூடக் குடியிருந்த அன்பன் நல்லை முருகனவன் திருவிழாக் காலம் வாழ்வில் சொர்க்கத்து நாட்களாய் கழிந்த நினைவுகளுடன் வாரம்தோறும் உன்னோடு உன் முற்றத்திலேயே மண்வீடு கட்டி விளையாடிய உந்தன் நண்பன் குருவிகள் சொல்லும் இம்மொழிதனில் பிழை கண்டால் பொறுக்க என்று வேண்டி என்றும் - நீ நின் புகழோடு விளங்க வாழ்த்தி வணங்குகிறோம்...! முருகா மன்னிக்க... நம் நாட்கள் உன் திருவிழாவுக்க கொஞ்சம் பிசியாப் போட்டுது... இந்த வரிகளை உன் நினைவுகளுடன் இங்கு வைக்க முடியாமைக்காக...! நன்றி...http://kuruvikal.yarl.net/ - tamilini - 09-17-2004 Quote:பூங்கா வனம் ஏகிநண்பர் என்றால் சையிற் அடிக்கலாமோ..??? நல்லை கந்தனுக்காய் கந்தனை நண்பனாக்கி நண்பனாகி வடித்த கவி அருமை.. குருவிகளே...! - kuruvikal - 09-17-2004 அது வந்து... முருகனுக்கு மட்டும் ஓகே... காரணம் தெய்வானை தேவலோக நாயகியாகவும் வள்ளி பூலோக நாயகியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்...ஆனா கந்தனுக்கு ஒரு மனைவிதான் அடிப்படையில்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 09-17-2004 Quote:அது வந்து... முருகனுக்கு மட்டும் ஓகே... காரணம் தெய்வானை தேவலோக நாயகியாகவும் வள்ளி பூலோக நாயகியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்...ஆனா கந்தனுக்கு ஒரு மனைவிதான் அடிப்படையில்....! <!--emo&நான் எங்கையே கேட்டேனே.. இருவரும் முற்பிறப்பில் அக்கா தங்கைகளாய் பிறந்து கந்தனை காதல் புரிந்தார்கள் தவம் செய்தார்களே என்னவோ என்று அதன் படி தான் ஒருவர் தேவ உலகத்தில் பிறந்ததாகவும் மற்றவர் பு}வுலகத்தில் பிறந்ததாகவும் எல்லோ.. அப்படி என்டால் முருகனுக்கு ஒரு மனைவி என்று அடிச்சு சொல்லுறியளா....?? - kavithan - 09-17-2004 <span style='font-size:23pt;line-height:100%'>அருமையானா கவிதை அண்ணா, நல்லூர் கந்தனை நண்பனாக கொண்டு நன்றாக வர்ணித்த <i>\"நல்லூர் நல்லவனுக்காய்\"</i> கவிதைக்கும், இன்னும் ,இன்னும் நல்ல, நல்ல கவிதை படைக்கவும் என் வாழ்த்துக்கள்</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-18-2004 tamilini Wrote:Quote:அது வந்து... முருகனுக்கு மட்டும் ஓகே... காரணம் தெய்வானை தேவலோக நாயகியாகவும் வள்ளி பூலோக நாயகியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்...ஆனா கந்தனுக்கு ஒரு மனைவிதான் அடிப்படையில்....! <!--emo&நான் எங்கையே கேட்டேனே.. இருவரும் முற்பிறப்பில் அக்கா தங்கைகளாய் பிறந்து கந்தனை காதல் புரிந்தார்கள் தவம் செய்தார்களே என்னவோ என்று அதன் படி தான் ஒருவர் தேவ உலகத்தில் பிறந்ததாகவும் மற்றவர் பு}வுலகத்தில் பிறந்ததாகவும் எல்லோ.. அப்படி என்டால் முருகனுக்கு ஒரு மனைவி என்று அடிச்சு சொல்லுறியளா....?? பூவுலகில் கந்தனுக்கு ஒரு மனைவிதான்... தேவலோகம் பற்றியெல்லாம் நமக்குத் தெரியாது...சும்மா கந்தனைக் குறை சொல்லாதேங்கோ.. அவர் ஒருத்தியோடதான் பூலோகத்தில லவ்ஸ் பண்ணினவர்....! தெய்வீகக் காதல் கொண்டவர்...! சரியா....! தெய்வானை வள்ளியின் தேவலோக வடிவம் போலும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 09-18-2004 குருவிகளின் கிறுக்கலைப் பாராட்டிய இரண்டு அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-18-2004 <b>குருவிகள் மலரை நினைத்துதான் கவிதைகள் எழுதும் என்று நினைத்தேன். ஆனால் நல்லை கந்தனுக்காகவும் அழகாக கவி எழுதியிருக்குதுகள். வாழ்த்துக்கள் குருவிகளே. </b> - kuruvikal - 09-19-2004 சுட்டித் தங்கையின் வாழ்த்துக்கு நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-19-2004 Quote:பூவுலகில் கந்தனுக்கு ஒரு மனைவிதான்... தேவலோகம் பற்றியெல்லாம் நமக்குத் தெரியாது...சும்மா கந்தனைக் குறை சொல்லாதேங்கோ.. அவர் ஒருத்தியோடதான் பூலோகத்தில லவ்ஸ் பண்ணினவர்....! தெய்வீகக் காதல் கொண்டவர்...! சரியா....! தெய்வானை வள்ளியின் தேவலோக வடிவம் போலும்...!அப்படியா.. கந்தன் மேல ரொம்ப பாசம் போல இருக்கு........ ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 09-19-2004 அவர் நம்மளாச்சே... பாசம் வரத்தான் செய்யும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-19-2004 kuruvikal Wrote:அவர் நம்மளாச்சே... பாசம் வரத்தான் செய்யும்...! <!--emo& <b>குருவிகள் என்ன சொல்கிறீர்கள்? கந்தனும் உங்களினமா?</b> :roll: hock: :?
- kuruvikal - 09-19-2004 மயில், சேவல் என்று நம்ம குருவி இனத்தை நட்பாக்கியதால அவர் நம்ம ஆள்....அதுக்கு ஏன் தங்கையே நீங்க முழிக்கிறீங்க இன்னும் என்னென்னவோ றியக்ஸன் காட்டுறீங்க... கந்தன் கோபிக்கப் போறார்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-19-2004 [quote=kuruvikal]மயில், சேவல் ஓஹோ..............! நீங்கள் இப்படியான உறவுமுறையைச் சொன்னீர்களா? சரிசரி உண்மைதான் குருவிகள் அண்ணா. நான் எதுவிதமான றியக்ஸனும் காட்டவில்லையே. நீங்கள் எதை சொல்கிறீர்கள் அண்ணா.கந்தன் கோவிப்பாரா? பரவாயில்லை எனக்கு பக்கபலமாக தமிழினி அக்காவும் கவிதன் மாமாவும் இருக்கிறார்கள். நீங்கள்தான் கந்தன் பக்கமாச்சே. - tamilini - 09-19-2004 தங்கை மேல கந்தன் கோவப்பட மாட்டார்.. அவர் தான் தமிழ் கடவுளாச்சே இல்லையா...?? அதை விட அவர் அன்பான கடவுள் யார் மேலும் உடனே கோவப்பட மாட்டார்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-19-2004 tamilini Wrote:தங்கை மேல கந்தன் கோவப்பட மாட்டார்.. அவர் தான் தமிழ் கடவுளாச்சே இல்லையா...?? அதை விட அவர் அன்பான கடவுள் யார் மேலும் உடனே கோவப்பட மாட்டார்...! தமிழ்க் கடவுளா? கோவம் வராதோ அவருக்கு? ஒரு மாங்கனிக்காக அப்பா அம்மாவுடனேயே கோவம்கொண்டு சின்னவயதிலேயே தனியாக போனவருக்கு கோவம் வராது என்கிறீங்களே. ஐயோ உங்களை.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 09-19-2004 அது 'திருவிளையாடல்'கள்.. தற்போதைய பாசைல 'லொள்ளுகள்'... 'லொள்ளு'களை எல்லாம் பெரிசா எடுக்கக்கூடாது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- tamilini - 09-19-2004 Quote:தமிழ்க் கடவுளா? கோவம் வராதோ அவருக்கு? ஒரு மாங்கனிக்காக அப்பா அம்மாவுடனேயே கோவம்கொண்டு சின்னவயதிலேயே தனியாக போனவருக்கு கோவம் வராது என்கிறீங்களே. ஐயோ உங்களை..............முருகன் தமிழ் கடவுள் தெரியாத வெண்ணிலா....?? முருகனுக்கு கோவம் வந்தது சின்ன வயசில ஆனால் அவர் இப்ப பெரிய ஆள் எல்லா... சின்ன பிள்ளைகள் மேல் எல்லாம் கோவப்பட மாட்டார்..... கவலைப்படாதேங்க.. அப்படி கோவப்பட்டால் ஒரு கை பாத்திட மாட்டமா என்ன .....?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 09-19-2004 tamilini Wrote:Quote:தமிழ்க் கடவுளா? கோவம் வராதோ அவருக்கு? ஒரு மாங்கனிக்காக அப்பா அம்மாவுடனேயே கோவம்கொண்டு சின்னவயதிலேயே தனியாக போனவருக்கு கோவம் வராது என்கிறீங்களே. ஐயோ உங்களை..............முருகன் தமிழ் கடவுள் தெரியாத வெண்ணிலா....?? முருகனுக்கு கோவம் வந்தது சின்ன வயசில ஆனால் அவர் இப்ப பெரிய ஆள் எல்லா... சின்ன பிள்ளைகள் மேல் எல்லாம் கோவப்பட மாட்டார்..... கவலைப்படாதேங்க.. அப்படி கோவப்பட்டால் ஒரு கை பாத்திட மாட்டமா என்ன .....?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& ஆளை விடுங்கப்பா....! என்ன எல்லா இடமும் ஒருகை பாத்திட மாட்டமா என்று வெருட்டுறியள்..... முருகனையே வெருட்டுற ஆள் என்றால்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 09-19-2004 சும்மா ஒரு பேச்சுக்கு சொல்ல கு}ட விட மாட்டியலா...??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|