09-19-2004, 07:08 PM
Quote:அப்ப பயப்படுறவங்க எல்லாம் தப்புச் செய்தவங்களா...???! குருவிகளுக்கு பொம்பருக்குப் பயம்...அப்ப குருவிகள் பொம்பருக்கு என்ன தப்புச் செய்ததுகள் எண்டுறியள்... நீங்க தப்புச் செய்யல்லத்தானே என்று எப்படி மற்றாக்கள் அறியுறதாம்
Quote:என்ன எல்லா இடமும் ஒருகை பாத்திட மாட்டமா என்று வெருட்டுறியள்..... முருகனையே வெருட்டுற ஆள் என்றால்......குருவிகள் நாங்கள் முருகனுக்கு பயப்பிறதை பற்றி சொன்னம் நீங்கள் வேறை.. தப்பு செய்தால் தானே கடவுளைநினைச்சு பயப்பிட வேணும் என்று சரியா...??
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

