06-19-2003, 11:38 AM
mathe Wrote:<!--emo&நீங்கள் எழுதுவதைப் பார்க்கும்போது நீங்கள் சினிமா ஒன்றும் தவறவிடுவதில்லைப்போலும்..--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சினிமாச் செய்தி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பிரபல தமிழ் திரையுலக நடிகையான மீனாவிற்கு விரைவில் திருமணமாம், மாப்பிள்ளை லண்டனிலாம், படவாய்ப்புக்கள் குறைந்தவுடன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளாராம் :!: . - தகவல் தற்ஸ்தமிழ்.கொம்
.... 91ம் ஆண்டு என நினைக்கிறேன் .. தேவி வாரமலரில் ஒரு செய்தி வந்தது, புகைப்படத்துடன் .. \" நடிகை மாதுரி லண்டனிலுள்ள பிரபல பெற்றோலிய வியாபாரி ஒருவரை திருமணம் செய்துள்ளார் \".
செய்தியை பார்த்தவுடன் எமக்கோ திகைப்பு. எமக்கு தெரிந்த பெற்றோல் நிலையத்தில் வேலைசெய்யும் எங்கடை தேசத்து ஒரு மன்மதன் தான் அந்த நடிகையை திருமணம் செய்துள்ளார் என்று :!: .
மீண்டும் ஓரிரு மாதங்களின் பின் வந்த இன்னொரு தேவி வாரமலரில் .. \" நடிகை மாதுரி மணமுடித்த இளைஞர் லண்டனில் கிறீன் காட்டை கொண்டிருக்காதவரென்றும், அவரொரு வியாபாரி இல்லையென்றும், சாதாரண பெற்றோல் நிலைய ஊழியர் தானென்றும், தேக்கு மரமென்று பிடிக்கப் போய் ... \". இதனால் இத்திருமணம் முறிந்து போய் பின் இந்த நடிகையானவர் விபச்சாரத்திலீடுபட்டு இன்று கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறா :oops: .....
இன்று இன்னொரு நடிகை அதே வழியில் ..... எம் தேசத்து இன்னொரு மன்மதனா :?
ஐயா மன்மதர்களே, எமது நாட்டில் எத்தனை எழைப்பெண்கள் பல பிரட்சனைகளால் திருமணத்திற்கு திண்டாடுகிறார்கள். அந்த ஏதிலிகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா :?
" இக்கரைக்கு அக்கரை பச்சை போல் தான் தெரியும் , ஆனால் பச்சை என்று நினைப்பதற்குள் எத்தனை சாக்கடை ஊத்தைகள் தெரியுமா :?
![]()
சிந்தியுங்கள்
![]()
![]()
[/b]
படிப்பது நடப்பது செய்வது அத்தனையும் சினிமாவாயிருக்கும்போது..
அறிவுரைமட்டும் மற்றயோருக்கு..
முதலில் உங்கள் சினிமா மோகத்தை கைவிடுங்களேன்.. பிறகு நடிகையை மணமுடிப்பது யார் எண்ட ஆராச்சிசெய்யலாம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

