09-19-2004, 05:34 PM
பரஞ்சோதி Wrote:சகோதரி,
என்ன இது இப்படி போட்டு குழப்பி விட்டீங்க. மண்டை காயுது.
குழப்பத்தோடு பரஞ்சோதி
<b>பரஞ்சோதி அண்ணா என்ன சொல்லுறீங்க உங்களுக்கே கடினமா? முயற்சி செய்து பாருங்கோ. அண்ணிக்கும் கஸ்டமாக உள்ளதாமா?</b> :roll:
hock:
----------

