09-19-2004, 02:06 PM
[quote=kuruvikal]மயில், சேவல்
ஓஹோ..............! நீங்கள் இப்படியான உறவுமுறையைச் சொன்னீர்களா? சரிசரி உண்மைதான் குருவிகள் அண்ணா. நான் எதுவிதமான றியக்ஸனும் காட்டவில்லையே. நீங்கள் எதை சொல்கிறீர்கள் அண்ணா.கந்தன் கோவிப்பாரா? பரவாயில்லை எனக்கு பக்கபலமாக தமிழினி அக்காவும் கவிதன் மாமாவும் இருக்கிறார்கள். நீங்கள்தான் கந்தன் பக்கமாச்சே.

----------