09-19-2004, 07:54 AM
21ந் தேதி நடக்க இருக்கும் முதல் அரை இறுதியில் டக்வொர்த் லீவிஸ் முறை மூலம் இலங்கையை வென்ற இங்கிலாந்து ஆஸி-யுடன் மோதும். மழையால் நேற்று பாதித்த தெ.ஆப்ரிக்கா,வெஸ்ட் இன்டீஸ் ஆட்டம் இன்று தொடரும் இதில் வெற்றி பெறும் அணியுடன், இன்று நடக்க இருக்கும் மற்றொரு ஆட்டமான இந்தியா, பாக் ஆட்டத்தில் வெல்லும் அணி 22ந் தேதி நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் மோதும், இதில் வெல்லும் அணியினர் 25ந் தேதி இறுதில் மோதும், ஆக சாம்பியன் ட்ராபி மேலும் சூடு பிடித்து விட்டது. மழை தான் இடையில் சொதப்பாமல் இருக்கனும்.
(, ) ., .
-
-

