09-18-2004, 04:10 PM
அன்புடன் நலம் கேட்டு வாழ்த்துக்கூறிய சோழியனுக்கும், பாசம் ததும்ப அக்கா என்று கூறி... நலம் விசாரித்த வெண்ணிலா, தமிழினி, கவிதன், குருவிகள் மற்றும் சிரிக்கும் சூரியனாய் வாழ்த்தை பதித்த வசிசுதாவுக்கும் நன்றிகள்.
<b>அனைவரது வாழ்த்துக்களும் ஒருகணம் மனதை நெகிழ வைக்கின்றது.</b>
சுகமாக வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.
நிமோனியா என்று வைத்தியசாலையில் அனுமதித்தபோது தான், சிறுநீரகத்தில் கல் என்று சொன்னார்கள். ஆனாலும் வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள்.
ம்.... மீண்டும் ஒருமுறை வைத்தியசாலை அன்புடன் வரவேற்க காத்திருக்கின்றது.