09-18-2004, 01:48 PM
இந்த சம்பவம் நடந்துபல மாதங்களாகிவிட்டது அப்பெண் மதுபோதையில் இருந்த கணவனிடம் இருந்து தன்னையும்
தமது பிள்ளைகளையும் காப்பாற்றதான் இந்த முடிவை எடுத்திருக்கலாம் ஆனால் கணவனைக்கொலைசெய்ய அல்ல
ஆனால் அந்த பொலிஸ்காரர் துப்பாக்கியை எடுத்தது தவறு ஆகவே இனிவரும் காலங்களில் அப்படியான சம்பவங்கள் நடக்ககூடாது ஆகவே வேறு தலைப்புகளில் முறைப்பாட்டை வைத்து கருத்தை பரிமாறுவதுதான்
நல்லது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் உள்ளது
இந்த முறைப்பாடு ஆகவே பணிப்பாளரே இந்நிகழ்ச்சியை வானொலிக்கு எடுத்து வரும் சகோதரியே அப்பெண்ணை உங்கள் சகோதரிபோல் எண்ணி
இந்முறைப்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள் குடும்பசண்டையை வானொலிக்கு எடுத்துவராதீர்கள்
மதுவினால் ஏற்படும் தீமைகளைப்பற்றி வேறொரு தலைப்பின் மூலம் முறைப்பாடு வையுங்கள்