09-18-2004, 01:29 AM
tamilini Wrote:Quote:அது வந்து... முருகனுக்கு மட்டும் ஓகே... காரணம் தெய்வானை தேவலோக நாயகியாகவும் வள்ளி பூலோக நாயகியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்...ஆனா கந்தனுக்கு ஒரு மனைவிதான் அடிப்படையில்....! <!--emo&நான் எங்கையே கேட்டேனே.. இருவரும் முற்பிறப்பில் அக்கா தங்கைகளாய் பிறந்து கந்தனை காதல் புரிந்தார்கள் தவம் செய்தார்களே என்னவோ என்று அதன் படி தான் ஒருவர் தேவ உலகத்தில் பிறந்ததாகவும் மற்றவர் பு}வுலகத்தில் பிறந்ததாகவும் எல்லோ.. அப்படி என்டால் முருகனுக்கு ஒரு மனைவி என்று அடிச்சு சொல்லுறியளா....??--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பூவுலகில் கந்தனுக்கு ஒரு மனைவிதான்... தேவலோகம் பற்றியெல்லாம் நமக்குத் தெரியாது...சும்மா கந்தனைக் குறை சொல்லாதேங்கோ.. அவர் ஒருத்தியோடதான் பூலோகத்தில லவ்ஸ் பண்ணினவர்....! தெய்வீகக் காதல் கொண்டவர்...! சரியா....! தெய்வானை வள்ளியின் தேவலோக வடிவம் போலும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

