Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேவைதானா?
#1
கடந்த இருவாரங்களாக ஐரோப்பிய வானொலியொன்றில் சுவிற்ஸ்லாந்தில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பசண்டை இறுதியில் கணவன்
பொலிசாரினால் சுட்டுக்கொலை
செய்யப்பட்ட செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள் இது நடந்த பல மாதங்களாகி விட்டது கணவனை இழந்தஅப்பெண் தற்போது ஓரளவு மனம்தேறி வரும் நிலையில் இச்சம்பவத்தைபற்றி வானொலியில் ஆராச்சிமணி என்ற பெயரில்
அநேகமானோர் தமது கருத்தை அப்பெண்ணுக்கு ஆதரவாகவம் எதிராகவும் தெரிவித்து வருகிறார்கள் இதனால் அப்பெண்ணின் வாழ்ககையில் மீண்டும் துயர்
வரலாம் என்பது எனது கருத்து ஆகவே இக்கருத்தை வானொலிக்கு அனுப்பிய ரவி என்பவர் அதனால் அப்பெண் பாதிக்கப்படலாமா அல்லது இல்லையா இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன என்பதை ஓரளவு ஆராய்ந்த பின் வானொலிக்கு னொண்டுவந்திருக்கலாம் என்பது எனது கருத்து அதனைவிட இதனை தொகுத்து வழங்குபவரும் இதனைப்பற்றி சிந்தித்தபின்
அல்லது அப்பெண்ணின் அனுமதியுடன் மட்டும் வானொலிக்கு எடுத்துவந்திருக்கலாம்

மரத்தால் விழுந்தவனை மாடேறிமிதித்த கதையாக இருக்கக்கூடாது

எனது கருத்துமட்டும் இது உங்கள் கருத்து என்ன ?
Reply


Messages In This Thread
தேவைதானா? - by ganesh - 09-17-2004, 11:21 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 11:28 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 11:32 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 11:35 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 11:37 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 11:55 PM
[No subject] - by kuruvikal - 09-18-2004, 02:06 AM
[No subject] - by ganesh - 09-18-2004, 08:54 AM
[No subject] - by tamilini - 09-18-2004, 01:34 PM
[No subject] - by ganesh - 09-18-2004, 01:48 PM
[No subject] - by ganesh - 09-18-2004, 01:51 PM
[No subject] - by ganesh - 09-19-2004, 09:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)