09-17-2004, 08:27 PM
Quote:பூங்கா வனம் ஏகிநண்பர் என்றால் சையிற் அடிக்கலாமோ..??? நல்லை கந்தனுக்காய் கந்தனை நண்பனாக்கி நண்பனாகி வடித்த கவி அருமை.. குருவிகளே...!
"சைற்றடிப்பாராம்"
பூவுலக நாயகியாம் வள்ளியை....
தேவலோக நாயகியாம்
தெய்வானை கூட இருக்கவே...!
கந்தா இது கொஞ்சம் "ஓவர்"
இருந்தாலும் நீ எம் நண்பன் - என்று
முணுமுணுக்கும் இளவட்டத்து மனசுகள்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

