09-17-2004, 07:22 PM
விசா உள்ளவர்களையும் அனுப்புறார்களா.. நாங்கள் எப்படியும் இன்னும் ஒரு 5 வருசம் இருக்கலாம் எப்படி அனுப்பினாலும்.... இங்க இருந்து என்ன தான் செய்ய போறம்.. கடைசி பிறந்த மண்ணில வாழ்ந்தம் என்றாவது வரலாறு இருக்கட்டும்.. அனுப்பினால் போவம்.. அனுப்பாவிட்டாலும் வந்த அலுவல் முடிய நாம் போறது தான் சோ கவலை இல்லை.. பயப்படாதேங்க வசி.. உங்கள திருப்பி எல்லாம் அனுப்ப மாட்டாங்க...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

