Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் அகதிகள்
#7
இதற்கெல்லாம் காரணம் நம்மாக்களுக்கு அகதி அந்தஸ்து குடும்ப அந்தஸ்தாகி இருப்பதுதான்... அகதி அந்தஸ்து என்பது அந்தந்த நாடுகள் அகதிகள் தங்கள் மறுவாழ்வுக்காக தந்த புகழிட அனுமதி என்பதை அறியாமல் தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்குத் தந்த அனுமதியாகவே பலர் கருதி துஸ்பிரயோகமும் செய்கின்றனர்... இவர்கள் அகதி அந்தஸ்தை மட்டும் அல்ல தாயகத்தில் ஏதிலிகளாக உள்ள மக்களின் மனங்களிலும் தான் புகழிடம் பற்றிய மாயத் தோற்றங்களைக் காட்டிவிட்டு வருகின்றனர்...அதன் விளைவுகளே மேலே வந்த இன்றைய செய்திகள்... இங்கிலாந்தில் ஒரு பிரஜைக்கு உள்ள சராசரி வங்கிக்கடன் எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 17,000 பவுண்கள்... இலங்கையில் ஒரு பிரஜைக்குள்ள கடன் கிட்டத்தட்ட 70,000 ரூபா கிட்டத்தட்ட 400 பவுண்கள் மட்டுமே....இப்போ சொல்லுங்கள் யார் கடன்பழுக் குறைந்த வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 09-16-2004, 10:15 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 12:32 AM
[No subject] - by ganesh - 09-17-2004, 06:59 AM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 01:22 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 01:41 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 02:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:47 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:48 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:49 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 06:25 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 06:35 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 06:54 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 07:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 07:22 PM
[No subject] - by ganesh - 09-24-2004, 02:06 PM
[No subject] - by ganesh - 09-25-2004, 10:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)