Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் அகதிகள்
#6
நான் இரண்டு மாதங்களுக்கு முன் லண்டன் சென்றிருந்தேன் அந்தநேரத்தில் கையொப்பம் இடுவதற்காக சென்ற பலர் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதை அறியக்கூடியதாக இருந்தது இதில்6 மாத கர்ப்பிணி பெண்ணும் அடங்கியிருந்தார் அதனைவிட மனைவியை இங்குவிட்டு கணவரையும் கணவரைவிட்டு மனைவியையும் அனுப்பியிருந்தார்கள் தற்போது மனிதாபம் என்பது அங்குஇல்லை எப்பொழுது கைதுசெய்யப்பட்டு திருப்பி அனுப்புவார்கள் என்று பயத்துடனேயே வாழ்கிறார்கள் பிரச்சனையென்று இங்குவந்தவர்கள் அகதிஅந்தஸ்து கிடைத்தவுடன் விடுமுறைக்கு எந்தவித பிரச்சனையுமின்றி சென்றுவரும்போது எப்படி இதனை சட்டத்தரணிகளால் தடுக்கமுடியும்
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 09-16-2004, 10:15 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 12:32 AM
[No subject] - by ganesh - 09-17-2004, 06:59 AM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 01:22 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 01:41 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 02:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:47 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:48 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:49 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 06:25 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 06:35 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 06:54 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 07:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 07:22 PM
[No subject] - by ganesh - 09-24-2004, 02:06 PM
[No subject] - by ganesh - 09-25-2004, 10:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)