Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் அகதிகள்
#4
ஜேர்மனியில் அகதிஅந்தஸ்து கிடைத்து 10 வருடங்களுக்கு மேல் வசித்து வருபவர்களை
நாடு திரும்பும் படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது? இது சாத்தியமா? ஒவ்வொருமாதமும் நூற்றுக்கணக்கான மக்கள் எமது
நாடு சென்று திரும்பிவரும்பொழுது
அதனை சாதகமாக பயன்படுத்தி இப்படிசெய்கிறார்கள் இதற்காக ஜேர்மனி அரசுமீது குறை கூறமுடியாது அங்கு பிரச்சனை என்று கூறியவர்கள் எப்படி பிரச்சனைமுடியும் முன் அங்கு சென்று வருகிறார்கள் ஒரு சிலர் இங்கு வேலையில்லாமல் அகதிப்பணத்தில் வாழ்கிறார்கள் ஆனால் விடுமுறையைக்கழிக்க நமது நாடு செல்கிறார்கள் இது எப்படி முடியும்? ஐரோப்பாவில் சகல நாடுகளிலும் இனிவரும் காலங்களில் இப்படியான முடிவு
எடுக்கப்படலாம் தற்போது சில நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத்திண்டாட்டம் மற்றையபயங்கரவாதம் போன்றவற்றினால் அகதிஅந்தஸ்து
ஏற்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல்
பிரசாஉரிமைபெற்றவர்கள் கூட திருப்பி அனுப்பப்படலாம்
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 09-16-2004, 10:15 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 12:32 AM
[No subject] - by ganesh - 09-17-2004, 06:59 AM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 01:22 PM
[No subject] - by ganesh - 09-17-2004, 01:41 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 02:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:47 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:48 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 03:49 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 06:25 PM
[No subject] - by kuruvikal - 09-17-2004, 06:35 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 06:54 PM
[No subject] - by vasisutha - 09-17-2004, 07:10 PM
[No subject] - by tamilini - 09-17-2004, 07:22 PM
[No subject] - by ganesh - 09-24-2004, 02:06 PM
[No subject] - by ganesh - 09-25-2004, 10:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)